Flipkart Big Diwali 2024 Sale: இன்று முதல் ஆரம்பம் ஆபரில் வாங்கி தீபாவளியை கொண்டாடுங்க

Flipkart Big Diwali 2024 Sale: இன்று முதல் ஆரம்பம் ஆபரில் வாங்கி தீபாவளியை கொண்டாடுங்க
HIGHLIGHTS

Flipkart Big Diwali 2024 அக்டோபர் 21 ஆன இன்று முதல் அனைவருக்கும் தொடங்கியது,

Flipakrt Plus அல்லது VIP கஸ்டமர்களுக்கு அக்டோபர் 20 நேற்று தொடங்கியது.

Flipkart Big Billion Days விற்பனை முடிந்தது மேலும் இப்பொழுது திபாவளிக்காக மீண்டும் விற்பனை தொடங்கியது.

Flipkart Big Diwali 2024 இன்று முதல் ஆரம்பமானது மற்றும் இ-காமர்ஸ் தளமான பிளிப்கர்டில் எலக்ட்ரோனிக் பொருட்களுக்கு மிக சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. எப்போதும் போல், பிளிப்கார்ட் பிளஸ் மற்றும் விஐபி கஸ்டமர்கள் மற்ற பயனர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த நன்மையை பெற்றார்கள் . பேங்க் கார்டு சலுகைகளுடன் விற்பனை நிகழ்வின் போது கிடைக்கும் சில சிறந்த டீல்களை பிளாட்ஃபார்ம் பற்றி பார்க்கலாம்

Flipkart Big Diwali 2024 Sale பேங்க் டிஸ்கவுன்ட் என்ன?

Flipkart Big Diwali 2024 அக்டோபர் 21 ஆன இன்று முதல் அனைவருக்கும் தொடங்கியது, இருப்பினும் Flipakrt Plus அல்லது VIP கஸ்டமர்களுக்கு அக்டோபர் 20 நேற்று தொடங்கியது. மேலும் சமிபத்தில் தான் Flipkart Big Billion Days விற்பனை முடிந்தது மேலும் இப்பொழுது திபாவளிக்காக மீண்டும் விற்பனை தொடங்கியது.

மேலும் Flipkart Big Diwali Sale 2024 மூலம் கஸ்டமர்கள் ஸ்மார்ட்போன் மற்றும் பல எலக்ட்ரோனிக் பொருட்களை பல தள்ளுபடி விலையில் வாங்கலாம். இருப்பினும், SBI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட தொகைக்கு மேலான ட்ரேன்செக்சன்களுக்கு கூடுதல் 10 சதவீத தள்ளுபடியைப் பெற முடியும். விற்பனைக்கு முன்னதாக ஃப்ளிப்கார்ட் டீஸ் செய்யும் பெரும்பாலான டீல்களில் பேங்க் கார்ட் தள்ளுபடிகள் அடங்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Flipkart Big Diwali 2024 Sale எந்த எந்த பொருட்களுக்கு என்ன என்ன ஆபர்

ஆப் யின் கீழ் Flipkart Big Diwali 2024 சேலின் கீழ் ஒரு டெடிகேட்டட் லேண்டிங் பக்கத்தில் பல பொருட்களுக்கு வழங்குகிறது, மேலும் iPhone 15 விற்பனையின் மூலம் 49,999ரூபாயில் இருக்கிறது மேலும் இந்த விற்பனையின் மூலம் MacBook M2 டிஸ்கவுன்ட் விலையில் வாங்கலாம். இதை தவிர நீங்கள் AirPods மாடலிலும் 9,999 ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாங்கலாம்

இதை தவிர Samsung Galaxy S23 யின் இந்த தீபாவளி விற்பனையின் கீழ் இதை வெறும் 37,999ரூபாயில் வாங்கலாம் இதை தவிர இ-காமர்ஸ் தளத்தின்படி, நீங்கள் ரூ.29,249க்கு Galaxy S23 FEஐ வாங்க முடியும். 64ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய iPad (2021) ரூ.17,499க்கு விற்பனையில் கிடைக்கும்.

இதையும் படிங்க:Amazon சேலில் iphone மாடலுக்கு சூப்பர் ஆபர் இந்த தீபாவளிக்கு குறைந்த விலையில் வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo