Flipkart Big Billion Days Sale:குறைந்த விலையில் போன் லேப்டாப் வாங்கலாம்

Flipkart Big Billion Days Sale:குறைந்த விலையில் போன் லேப்டாப் வாங்கலாம்
HIGHLIGHTS

இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டின் இந்த ஆண்டின் மிகப்பெரிய பண்டிகை விற்பனை இந்த வாரம் தொடங்கவுள்ளது

Flipkart யின் இந்த Big Billion Days விற்பனை செப்டம்பர் 27 ஆரம்பமாக இருக்கிறது,

Flipkart Plus கஸ்டமர்கள் ஒரு நாள் முன்னதாகவே அதாவது செப்டம்பர் 26 ஆரம்பமாக இருக்கிறது

இ-காமர்ஸ் தலமான Flipkart மற்றும் அமேசான் என நிறுவனங்களும் அதன் விற்பனையை கொண்டு வர இருக்கிறது இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டின் இந்த ஆண்டின் மிகப்பெரிய பண்டிகை விற்பனை இந்த வாரம் தொடங்கவுள்ளது. இதில், ஸ்மார்ட்போன்கள், லேப் டாப்கள் , அணியக்கூடிய பொருட்கள், உபகரணங்கள் மற்றும் பல பொருட்களில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படும். இதில், கஸ்டமர்களுக்கு பேங்க் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும். இந்த விற்பனையைப் பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே பார்க்கலாம்.

Flipkart Big Billion Days விற்பனை எப்பொழுது தொடங்கும்

Flipkart யின் இந்த Big Billion Days விற்பனை செப்டம்பர் 27 ஆரம்பமாக இருக்கிறது, இருப்பினும் Flipkart Plus கஸ்டமர்கள் ஒரு நாள் முன்னதாகவே அதாவது செப்டம்பர் 26 ஆரம்பமாக இருக்கிறது இதனுடன், விற்பனையின் ஒவ்வொரு நாளும் புதிய ஒப்பந்தங்கள் வெளிப்படுத்தப்படும். இதில், HDFC வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் 10 சதவீதம் இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, Flipkart Axis பேங்க் கிரெடிட் கார்டில் தள்ளுபடியும் வழங்கப்படும்.

Flipkart-The-Big-Billion-Days-Sale.jpg
Flipkart-The-Big-Billion-Days-Sale.jpg

ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் அதிரடி டிஸ்கவுண்ட்

இந்த விற்பனையில் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன்களுக்கான பொதுவான தள்ளுபடியைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கார்டுகள் மற்றும் EMI ட்ரெண்செக்சன்களுக்கும் கூடுதல் தள்ளுபடிகள் கிடைக்கும். இது தவிர, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் நோ-காஸ்ட் EMI ஆகிய விருப்பங்களும் இருக்கும். ஐபோன் 16 அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனையை ஆப்பிள் நிறுத்தியுள்ளது.

iPhone 15 Pro யின் 128 GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை 1,09,900ருபாய் மற்றும் iPhone 15 Pro Max யின் 1,34,900 விலை ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இந்த விற்பனையின் கீழ் 89,999 ருபாய் மற்றும் 99,999ரூபாயில் வாங்கலாம் Flipkart டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் EMI பரிவர்த்தனைகள் மூலம் வாங்கும் போது எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் வழங்கும். இதன் மூலம், இந்த ஸ்மார்ட்போன்களை விற்பனை விலையை விட குறைவாக வாங்க முடியும்.

லேப்டாப்பில் கிடைக்கும் அதிரடி டிஸ்கவுண்ட்

இந்த லேப்டாப்பில் டிஸ்கவுண்ட் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த செலின் மூலம் Asus ROG Ally 40,000 ருபாய் குறைக்கப்பட்டுள்ளது Lenovo LOQ மற்றும் Samsung Galaxy Book 4 50,000ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் மற்றும் Acer Swift Go 14 55,990ருபாயில் வாங்கலாம் இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளில் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இதில், Samsung, Sony, LG, Xiaomi, Tosibha மற்றும் TCL போன்ற பல பிராண்டுகளின் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளில் சிறந்த சலுகைகள் வழங்கப்படும்.

இதையும் படிங்க: Flipkart Sale iPhone 15 pro சீரிஸ் யில் கிடைக்கும் அதிரடி டிஸ்கவுன்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo