Flipkart Big Billion Days Sale 2024 : ரெடியா இருங்க மக்களே அதிரடி டிஸ்கவுன்ட் உடன் பல ஆபர்

Flipkart Big Billion Days Sale 2024 : ரெடியா இருங்க மக்களே அதிரடி டிஸ்கவுன்ட் உடன் பல ஆபர்
HIGHLIGHTS

Flipkart இ-காமர்ஸ் தலமான Flipkart பல பொருட்களில் மிக சிறந்த டீல் வழங்குகிறது,

இந்த விற்பனையின் கீழ் மொபைல்,லேப்டாப்,, டேப்லெட் TV மற்றும் ஹோம் அப்ளயன்ஸ் போன்ற எலக்ட்ரோனிக் போருட்களில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது

HDFC டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Flipkart Big Billion Days Sale 2024 தேதி தேதி அறிவிச்சாச்சு, இது வர இருக்கும் ப்ண்டிகை காலத்திருக்காக இ-காமர்ஸ் தலமான Flipkart பல பொருட்களில் மிக சிறந்த டீல் வழங்குகிறது, இந்த விற்பனையின் கீழ் மொபைல்,லேப்டாப்,, டேப்லெட் TV மற்றும் ஹோம் அப்ளயன்ஸ் போன்ற எலக்ட்ரோனிக் போருட்களில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது விற்பனைக்கு முன்பு என்ன என்ன டிஸ்கவுன்ட், ட்ரேன்ச்க்சன் வழங்கப்படுகிறது மேலும் HDFC டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Flipkart Big Billion Days Sale 2024 தேதி மற்றும் ஆபர்

Flipkart Big Billion Days Sale 2024 விற்பனை செப்டம்பர் 27 தேதி அனைவருக்கும் அனைவருக்கும் கிடைக்கும், இருப்பினும் Flipkart Plus சப்ஸ்க்ரைபர்களுக்கு ஒரு நாள் முன்பாகவே அதாவது செப்டம்பர் 26 தேதி பெறலாம்.

இந்த ஆண்டு இ-காமர்ஸ் HDFC பேங்க் ஆபர் சலுகை அறிவித்துள்ளது, இதில் அட்வான்டேஜ் 10 சதவிகிதம் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் டெபிட்/கிரெடிட் மற்றும் EMI ட்ரேன்செக்சன் கூடுதலாக Flipkart வாங்குவோருக்கு UPI மூலம் மணி ஆப்யில் லைப்டைம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Flipkart Big Billion Days Sale 2024 யின் டாப் டீல்ஸ் நன்மையை பெறலாம் அதாவது Samsung ஸ்மார்ட்போன் Galaxy S23, Galaxy S23 FE மற்றும் Galaxy A14 5G மிக பெரிய டிஸ்கவுன்ட் வழங்கும் மேலும் இதை விரைவில் வாங்க முடியும் என Flipkart கூறுகிறது மேலும் Nothing Phone 2a மற்றும் 2a Plus மற்றும் Acer Aspire 3. போன்றவற்றில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது.

இதை தவிர இந்த இ-காமர்ஸ் பிளாட்பார்மில் டிவி, ஸ்மார்ட்வாட்ச், டேப்லெட் ஆடியோ டிவைஸ், லேப்டாப் மற்றும் ஹோம் அப்ளயன்ஸ் போன்ற பொருட்களில் மிக சிறந்த தள்ளுபடி வழங்கப்படும். இதை தவிர othing Phone 2a மற்றும் iPhone மாடல் செப்டம்பர் 22 மற்றும் செப்டம்பர் 23 கிடைக்கும் கூடுதலாக பேங்க் டிஸ்கவுன்ட் மற்றும் Flipkart எக்ஸ்சேஞ் நமையும் பெறலாம் மேலும் 1 லட்ச ரூபாய் வரை பெ லேட்டர் வசதியை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: Amazon Sale 2024: இதுவரை இல்லாத குறைந்த விலையில் iPhone மாடலை வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo