Flipkart Big Billion Days Sale இந்த பவர் பேங்கில் அசத்தல் ஆபர்…!

Updated on 11-Oct-2018
HIGHLIGHTS

பவர் பேங்க் உங்களுக்கு ஆபர் விலையில் வாங்கணுமா இதோ இந்த லிஸ்டை பாருங்கள்

இன்றைய காலத்தில்  ஸ்மார்ட்போன்  மக்களுக்கு  மிக முக்கியமாக  ஆகிவிட்டது, மற்றும்  இந்த ஸ்மார்ட்போன்  உடன்   நிறைய   தேவைகள் அதிக மாகி  வருகிறது, அதில் மிக முக்கியமாக பவர் பேங்க்  தேவை படுகிறது  நீ இதுவே பவர்  பேங்க்  உங்களிடம்  இருந்த நீங்கள் சார்ஜ்  ப்ரோப்லேம்  இல்லாமல்  பயணம் செய்யலாம்  ,Flipkart Big Billion Days Sale  உங்களுக்கு அசத்தலான டிஸ்கவுண்ட் வழங்குகிறது இதனுடன் நீங்கள் HDFC  கார்ட்  பயன்படுத்தி வாங்கினால் நோ கோஸ்ட் EMI  மற்றும் பல அசத்தல்;ஆபர்  கிடைக்கிறது இங்கு நாங்கள்  அதை  பற்றி தான்   உங்களுக்கு சொல்கிறோம் இதோ  இந்த   லிஸ்டை பாருங்கள்.

Ipro 10400 mAh Power Bank 

இந்த பவர் பேங்கில் 10400 mAh பவர் கொண்டுள்ளது இதனுடன் இதன் விலை 399ரூபாயாக இருக்கிறது இதனுடன் இது லித்தியம் ப்ளாக் கலரில் கிடைக்கும் மேலும் இதனுடன் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செயுங்கள் 

Ambrane 10000 mAh Power Bank (P-1122, NA)  (White, Blue, Lithium-ion)
அம்பரேன்  இந்த பவர்  பேங்கில் 10000 mAh  பவர் கொண்டுள்ளது இதனுடன் இதன் விலை 499 ரூபாயாக இருக்கிறது இதனுடன் இது லித்தியம் வெள்ளை மற்றும் ப்ளூ கலரில் கிடைக்கும் மேலும் இதனுடன் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செயுங்கள் 

Mi 10000 mAh Power Bank (PLM09ZM, 2i)  (Black, Lithium Polymer)
உங்களுக்கு MI  கம்பெனி மிகவும் பிடிக்கும் என்றால் நீங்கள் இதை பார்க்கலாம் இந்த பவர்பேங்கின்  விலை 699ரூபாயாக இருக்கிறது இதனுடன் இது லித்தியம் மற்றும் பாலிமர்  கலரில் கிடைக்கும் மேலும் இதனுடன் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செயுங்கள் 

Philips 11000 mAh Power Bank (DLP6006B)  (Black, Lithium-ion)
இந்த பவர் பேங்கில் 11000 mAh பவர் கொண்டுள்ளது இதனுடன் இதன் விலை 699ரூபாயாக இருக்கிறது இதனுடன் இது லித்தியம் ப்ளாக் கலரில் கிடைக்கும் மேலும் இதனுடன் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செயுங்கள் 

Flipkart SmartBuy 10000 mAh Power Bank (PL2310)  (White, Lithium-ion)
இந்த பவர் பேங்கில் 1000 mAh பவர் கொண்டுள்ளது இதனுடன் இதன் விலை ₹499 ரூபாயாக இருக்கிறது இதனுடன் இது லித்தியம் ப்ளாக் கலரில் கிடைக்கும் மேலும் இதனுடன் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செயுங்கள் 

Intex 13000 mAh Power Bank (IT-PB13K)  (Black, Lithium-ion)
இன்டெக்ஸ் இந்த பவர் பேங்கில் 13000 mAh பவர் கொண்டுள்ளது இதனுடன் இதன் விலை 899 ரூபாயாக இருக்கிறது இதனுடன் இது லித்தியம் ப்ளாக் கலரில் கிடைக்கும் மேலும் இதனுடன் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செயுங்கள் 

Billion 10000 mAh Power Bank (PB130, Made in India)  (Black, Lithium-ion)
இந்த பவர் பேங்கில் 1000 mAh பவர் கொண்டுள்ளது இதனுடன் இதன் விலை ₹549ரூபாயாக இருக்கிறது இதனுடன் இது லித்தியம் ப்ளாக் கலரில் கிடைக்கும் மேலும் இதனுடன் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செயுங்கள் 

Syska 10000 mAh Power Bank (Power Boost 100)  (White, Lithium-ion)
இந்த பவர் பேங்கில் 1000 mAh பவர் கொண்டுள்ளது இதனுடன் இதன் விலை 599ரூபாயாக இருக்கிறது இதனுடன் இது லித்தியம் ப்ளாக் கலரில் கிடைக்கும் மேலும் இதனுடன் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செயுங்கள்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :