இப்போழுது செய்யலாம் ஜியோவின் குறைவான ரிச்சார்ஜ்

Updated on 18-Nov-2017
HIGHLIGHTS

399 அல்லது அதற்க் கு மேலக ரீசார்ஜ் உடன் , 99 ரூபாய் கேஷ்பெக்

ஜியோ பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்கிறது இந்த வழியில் புதிய சலுகைகள் பயனர்களை ஊக்குவிக்கின்றன. நாங்கள் உங்களுக்குச் சொல்லுவோம் எப்படி ஜியோ மலிவான ரீசார்ஜ் செய்யலாம், அதாவது, எந்த வாய்ப்பைப் பயன்படுத்தினால் பயனடைவீர்கள் ஜியோ 399 அல்லது அதற்கு மேலதிக ரீசார்ஜ் செய்யும்போது உங்களுக்கு  99 ரூபாய் கேஷ்பெக் கிடைக்கும் ,இதற்கு, நீங்கள் அமேசான் பே பேலன்ஸில்  பயன்படுத்த வேண்டும்.

இந்த  சலுகைகள் முதல் ரீசார்ஜ் மட்டுமே செல்லுபடியாகும்,  நவம்பர் 25 வரை இந்த வாய்ப்பை பயன்படுத்திக்  கொள்ளலாம்  ,கேஷ்பெக் காலாவதியான தொகை 7 நாட்களுக்குள் உங்கள் வாலட்டில்  வரும்

.நீங்கள் 399 ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தை செலுத்துவதன் மூலம் கேஷ்பெக் பணத்தைப் பயன்படுத்த விரும்பினால்,பின்னர் இந்த சலுகை உங்களுக்கு கிடைக்கும்,100 ரூபாய் அல்லது அதற்கும் மேலாக ரீசார்ஜ் செய்ய 50 ரூபாய் கேஷ்பெக்  பணத்தை நீங்கள் பெறலாம்.இந்த சலுகைகள் 25 நவம்பர் வரை செல்லுபடியாகும் 

அமேசான் பேபாலன்ஸில்  பயன்படுத்தி முதல் ரீசார்ஜ் மீது இந்த வாய்ப்பும் செல்லுபடியாகும்.அமேசான் பேபாலன்ஸில் இருந்து ஏற்கனவே ஒன்று அல்லது இரண்டு முறை ரீசார்ஜ் செய்திருந்தால்,நீங்கள் 20% மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் சலுகை பயன்படுத்தி கொள்ளலாம்,இந்த வாய்ப்பின்படி , நீங்கள் ரூ. 20 வரை கேஷ்பெக் சம்பாதிக்கலாம். இந்த சலுகைகள் நவம்பர் 30 வரை செல்லுபடியாகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :