அமேசானில் 100 ரூபாய் ரிசார்ஜ் செய்தால் 50 ரூபாய் கேஷ் பேக் கிடைக்கும்

Updated on 18-Nov-2017
HIGHLIGHTS

50ரூபாய் கேஷ் பேக் வெறும் பாஸ்ட் ரீசார்ஜில் பொருந்தும்

அமேசானில் பாஸ்ட் டைம் கச்டமர்க்கு கேஷ் பேக் ஆபர் கொண்டுவந்துள்ளது. இந்த ஆபர் கீழ் அமேசானில் குறைந்த பட்சம் 100ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 50ரூபாய்  கேஷ் பேக் கிடைக்கும். ரீசார்ஜ் குறைந்தபட்ச அளவு 100ரூபாய் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

100ரூபாய் அல்லது அதுக்கும் அதிக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த ஆபர் உபயோகமாக இருக்கும்.இந்த ஆபர் 9th அக்டோபர்லிருந்து போய் கொண்டு இருக்கிறது மற்றும் இதை நீங்கள் 15 நவம்பர் வரை யூஸ் செய்து கொள்ளலாம். இதனுடன் பாஸ்ட்  ரிச்சர்ஜ்க்கு செய்த பிறகு மீண்டும் அமேசன் டாட்  இன் யில் ரிச்சர்ஜ் செய்தல் உங்களுக்கு வெறும் 20 ரூபாய் கேஷ் பேக் கிடக்கும்.

நீங்கள் முதல் முறை அமேசானில் ரீசார்ஜ்  செய்கிருர்கள் என்றால் உங்களுக்கு 5௦ரூபாய் கேஷ் பேக் கிடைக்கும். உங்களுக்கு இந்த ஆபர் (20 ரூபாய் கேஷ் பேக்) தேவை படாது இந்த ஆபார் 9 அக்டோபர் லிருந்து ஆரம்பித்து 30 நவம்பர் வரை இருக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :