February 2024 OTT யில் வந்த படம் இந்த வாரம் உங்கள் குடும்பத்துடன் பார்க்கலாம்

Updated on 02-Feb-2024
HIGHLIGHTS

மக்கள் பெரும்பாலும் OTTயில் வேப்சீரிஸ் மற்றும் திரைப்படம் பார்க்க விரும்புகிறார்கள்

தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மூவீ மற்றும் வெப் சீரிஸ் பார்த்து மகிழ்கிறார்கள்

இந்த வாரம் February 2024 யில் த்யேட்டர் மற்றும் OTT ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட படங்களை பார்க்கலாம்.

மக்கள் பெரும்பாலும் OTTயில் வேப்சீரிஸ் மற்றும் திரைப்படம் பார்க்க விரும்புகிறார்கள் ஒரு சிலர் விடுமுறை நாட்களை தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மூவீ மற்றும் வெப் சீரிஸ் பார்த்து மகிழ்கிறார்கள், இன்னும் சிலர் பயணிக்கும் பொது தங்களுக்கு பிடித்த மூவீ மற்றும் வெப் சீரிச்களை போனில் பார்த்தபடி பயணிக்கிறார்கள் அவர்களை கருத்தில் கொண்டு இந்த வாரம் February 2024 யில் த்யேட்டர் மற்றும் OTT ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட படங்களை பார்க்கலாம்.

பிப்ரவரி 2024 OTT திரைப்படங்கள்

வடக்குப்பட்டி ராமசாமி

வடக்குப்பட்டி ராமசாமி பிப்ரவரி 2 ஆன இன்று த்யேட்டரில் வெளியானது, இப்படம் கார்த்திக் யோகி இயக்கத்தில் இதில் சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி என பல முன்னணி முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர் இது நகைச்சுவை படமாக இருக்கிறது காமெடியை விரும்பும் மக்களும் இந்த படம் ஒரு வர பிரசாதம் ஆகும் இந்த படம் மார்ச் 2024 யில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கேப்டன் மில்லர்

இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி pongal வெளியிடாக வெளியிடப்பட்டது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இதை தவிர இப்படத்தில், பிரியங்கா மோகன், ஷிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதா சதீஷ், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் அதன் படி இந்த படத்தின் OTT அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் பிப்.09ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அயலான் (Ayalaan)

அயலான் பொங்கல் அன்று வெளியாகி அமோக வசூலை பெற்றது இதில் சிவகர்த்திகேயன் முக்கிய ரோலில் நடித்துள்ளார், இதை தவிர இதில் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர் ஆகியோர் நடித்துள்ளனர், இந்த படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் ஆவர் தற்பொழுது இந்த படம் OTT அறிவிப்பு வெளியாகியது இது பிப்ரவரி 16, 2024 அன்று Sun NXT வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மதிமாறன்

இந்த படம் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் மேலும் இப்படத்தில் வெங்கட் செங்குட்டுவன் மற்றும் இவனா முன்னணி கதாபாத்திரத்தில்நடித்துள்ளார்கள் இப்படத்தின் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா ஆகும் இந்த படம் அமேசான் ப்ரைமில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

மெர்ரி கிறிஸ்துமஸ்

இப்படத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகியுள்ளது மும்பை நகரில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு ஒரு நாள் முன்பு இரவு நடக்கும் கதை தான் இந்த படம் netflix யில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது

இதையும் படிங்க: Bye, Bye Nokia:மக்களின் மனதை கவர்ந்த Nokia என்ற பெயர் இனி இருக்காது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :