Fake Online வெப்சைட் கண்டுபிடிக்க எளிய வழி ஆன்லைன் ஷாப்பிங் பிராட் தப்பிப்பது எப்படி
Online ஷாப்பிங் மிகவும் எளிதானது. ஆனால் ஆன்லைன் ஷாப்பிங் உங்களை ஏழையாக்குகிறது.
ஆன்லைன் ஷாப்பிங் தொடர்பாக பல்வேறு புகார்கள் வருகின்றன
ஆன்லைன் ஷாப்பிங் என்ற பெயரில் போலி ஷாப்பிங் வெப்சைட் மற்றும் போலியான ஆன்லைன் விளம்பரங்கள்
Online ஷாப்பிங் மிகவும் எளிதானது. ஆனால் ஆன்லைன் ஷாப்பிங் உங்களை ஏழையாக்குகிறது. ஆன்லைன் ஷாப்பிங் தொடர்பாக பல்வேறு புகார்கள் வருகின்றன. ஆன்லைன் ஷாப்பிங் என்ற பெயரில் Fake ஷாப்பிங் வெப்சைட் மற்றும் போலியான ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இருப்பினும், மத்திய அரசின் கம்ப்யூட்டர் அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-IN) ஆன்லைன் ஷாப்பிங் தொடர்பான சில குறிப்புகளை வழங்கியுள்ளது, அதைப் பின்பற்றுவதன் மூலம் சில நிமிடங்களில் போலி இணையதளங்கள் மற்றும் போர்டல்களைக் கண்டறிந்து
புகாரளிக்கலாம்.
Fake வெப்சைட் URL கண்டுபிடிப்பது எப்படி
முதலில் வெப்சைட் பார்க்கும்பொழுது இதன் URL வெப்சைட்டாக இருக்கிறது மற்றும் இதன் வெப்சைட் URL சரியாக இருக்கிறதா என்று செக் செய்ய வேண்டும்
- எப்பொழுதும் வெப்சைட் போன்ற டோமென் பெயர் .com, .in அவசியம் சரி பார்க்க வேண்டும்.
- வெப்சைட்டின் வெப் அட்ரஸ் சரிபார்க்க வேண்டும், இதனுடன் வெப்சைட் பக்கத்தில் https:” இருந்து ஆரம்பம் செய்ய வேண்டும்.
- பயனர்கள் சிறிய URLs யில் க்ளிக் செய்ய வேண்டிய தேவை இல்லை
- சிறிய URLகளை கிளிக் செய்வதற்குப் பதிலாக, அவற்றை காப்பி செய்து அசல் URL உடன் சரிபார்க்க வேண்டும்.
- வெப்சைட் யின் பெயர் அவசியம் சரி பார்க்க வேண்டும்
padlock symbol சரிபார்ப்பது அவசியமாகும்
padlock symbol இருந்தால் அந்த வெப்சைட் மிகவும் பாதுகப்பந்து என்ற அர்த்தம் ஆகும் மற்றும் அதை ஹேக் செய்ய நினைக்கும்போது அது அவ்வளவு சீக்கிரம் உடையது அதாவது இதை SSL (Secure Sockets Layer) சான்றிதழ் ஆகும், இதன் மூலம் இதிலிருக்கும் டேட்டா என்க்ரிப்ட் செய்யப்பட்டதாகவும் ஹேக்கர்ஸ் இதை தொடவே முடியாது, வெப்சைட்டில் padlock உடைந்திருந்தால் அல்லது இல்லாமல் இருந்தால் அதில் கண்டிப்பாக திருடப்படலாம் ஏன் உறுதி செய்து வேறு வெப்சைட் பார்ப்பது நல்லது.
ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்பொழுது கவனம் அவசியம்
- ஆனலைன் ஷாப்பிங்க்கு அதன் ஒரிஜினல் ஆப் அல்லது வேப்சிட் பயன்படுத்தத் வேண்டும், சோசியல் மீடியாவில் இருக்கும் ஆன்லைன் வேப்சிட்டுக்கு செல்ல வேண்டாம், ஏன் என்றால் அதில் fraud லிங்க் இருக்க வாய்ப்பு உள்ளது
- ஆன்லைன் ஷாப்பிங் ஆப் மற்றும் அதிகாரபூர்வ வெப்சைட் அல்லது அப்ளிகேசன் டவுன்லோட் செய்யவும்
- ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது எப்போதும் பாதுகாப்பான Wi-Fi கனெக்சன் அல்லது வெப்சைட்டை பயன்படுத்தவும்.
இந்த விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும்
- அனைத்து ஈமெயில் பேங்க் மற்றும் சோசியல் மீடியா அக்கவுன்ட்களில் மல்ட்டி பெக்டர் அதேடிகேசன் எனேபில் செய்ய வேண்டும்.
- சோசியல் மீடியா பிளாட்பார்மில் ஆன்லைன்ல் சொப்பிங் லிங்க், ப்ரோமொசனால் எட் ஆபரில் தப்பி தவறி ஊட க்ளிக் செய்யாதிர்கள்
- ban கார்ட் விவரங்கள், OTP மற்றும் லோகின் விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம்.
ஸ்கேமில் சிக்கினால் புகார் எங்கு அளிப்பது
சந்தேகத்திற்கிடமானதாக ஏதேனும் இருந்தால், www.cybercrime.gov.in என்ற வெப்சைட்டில் புகாரளிக்கலாம். 1930 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile