பேஸ்புக் டெஸ்க்டாப் வொர்க்பிளேஸ் chat app லான்ச் செய்துள்ளது

பேஸ்புக் டெஸ்க்டாப் வொர்க்பிளேஸ் chat app லான்ச் செய்துள்ளது
HIGHLIGHTS

பேஸ்புக் வொர்க்பிளேஸ் Chat app இப்போது நீங்கள் டவுன்லோட் செய்யலாம் PC, Mac, அண்ட்ராய்டு மற்றும் iOS டிவைஸ்களில்

பேஸ்புக் இப்போது டெஸ்க்டாப் வெர்சன் வொர்க்பிளேஸ் chat app லான்ச் செய்துள்ளது இதை நீங்கள் ஏதாவது ஒரு on PC, Mac, அண்ட்ராய்டு அல்லது iOS டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
 
இப்போது, நாங்கள் ஒரு மேச்செஜிங்-போகஸ் வொர்க்பிளேஸ் Chat டெஸ்க்டாப் மற்றும் மொபைல் இரண்டின் அனுபவங்கள் பெறலாம் என்று Julien Codorniou Vice President கூறினார். வொர்க்பிளேஸ் Chat எப்போதும் நாம் மொபைல் மற்றும் browser கோம்பநேன்ட்சில் மட்டுமே பயன் படுத்தினோம், இப்போது நாங்கள் இதில் டெஸ்க்டாப் app சேர்த்துள்ளோம், அதனுடன் டெஸ்க்டாப் app மக்கள் அதே மொபைல் app பீச்சர்களை போலவே நேரடியாக இந்த டெஸ்க்டாப் app அக்சஸ் செய்யலாம்..
 
வொர்க்பிளேஸ் Chat, வீடியோ chat உடன் ஒரு கூட்டு வோர்கேர்ஸ் அல்லது group அணைத்தும் அடங்கி உள்ளது. இதில் மெசேஜ் ரியாக்சன் பீச்சரும் சேர்க்க பட்டுள்ளது. மற்றும் கன்வேர்செசன் வேடிக்கையாக இருக்கும், என்று குறிப்பிடுகிறார் Codorniou. சேர்க்கப்பட்ட வொர்க்பிளேஸ் app வரும் வாரங்களில் அப்டேட் டெஸ்க்டாபில் group வீடியோ chat மற்றும் மொபைல் சப்போர்ட் சேர்க்க பட்டுள்ளது.
 
பேஸ்புக் லான்ச் மேலும் 30,000 ஒர்கநிசெசன் வோர்க்பிளேஸ் worldwide உபயோக படுத்துகிறார்கள் இது Walmart, Heineken, Spotify, Lyft மற்றும் ரிலையன்ஸ் group ஆகியவை அடங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo