நீங்கள் வாட்ஸ் ஆபில் யாருக்காவது மெசேஜ் பண்ணிட்டு அதுக்கு அப்புறம் இது அனுப்பி இருக்க கூடாது என்று நீங்கள் யோசித்தால் , இப்போது நாங்கள் உங்கள் கஷ்டத்தை எளிதாக ஆக்கிவிட்டோம் டெலிட் போர் எவ்ரி ஒன் பீச்சரில் இது சில நேரங்களுக்கு வேலை செய்யும் . இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS யூசர்களுக்கு இது ஆரம்பித்துள்ளது . எங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் மீது WhatsApp அப்டேட் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது , எங்கள் iOS டிவைஸ்களில் வந்துவிட்டது.
டெலிட் போர் எவரி ஒன் பீச்சர் உபயோக படுத்தும்போது செண்டர் மற்றும் ரிசீவர் யின் இரண்டு பக்கத்திலும் மெசேஜ் டெலிட் ஆகி விடுகிறது.வாட்ஸ் ஆப் கூறுகிறது . டெலிட் போர் எவரி ஒன் பீச்சரை உபயோக படுத்த போது நீங்கள் மிக மகிழ்ச்சி உடனும் மற்றும் தனித்தனியாக அனுப்பிய கன்வெர்சசோன் நீங்கள் குறிப்பிட்ட மெசேஜ்கலை டெலிட் செய்யலாம்..
நீங்கள் யாருக்காவது தவறுதலாக மெசேஜ் அனுப்பி விட்டு டெலிட் செய்ய நினைக்கும் பொது மற்றும் நீங்கள் மெசேஜ் அனுப்பியதும் அப்புறம் இவர்களுக்கு அனுப்பி இருக்க கூடாது என்று நினைத்தால் மற்றும் தப்பான நபருக்கு அனுப்பிட்டோம்னு நினைக்கும் பொது இனி கவலைய விடுங்க அந்த மெசேஜ் டெலிட் செய்வதற்கு அங்கே chat டெலிட் ஆப்சன் வரும் அதன் மூலம் நீங்கள் டெலிட் செய்யலாம்
நீங்கள் இதை பற்றி மேலும் விவரங்கள் தெரியனுமா இதோ நான் உங்களுக்கு இதை பற்றி கூறுகிறேன் வாட்ஸ் ஆப் யில் அனுப்பிய மெசேஜ் எப்படி டெலிட் செய்வது இதற்க்கு முதலில் நீங்கள் வாட்ஸ் ஆப் ஓப்பன் செய்யுங்கள் மற்றும் நீங்கள் அனுப்பிய அந்த chat பக்கத்தில் செல்லுங்கள் நீங்கள் அந்த மெசேஜ் எங்கெ இருந்து டெலிட் செய்யணுமோ அதை செலக்ட் மற்றும் hold செய்து கொள்ளுங்கள் உங்கள் ஸ்கிறீன் டாப் யில் உள்ள டெலிட் ஒப்சன் டைப் செய்யுங்கள் அப்புறம் அங்கே டெலிட் போர் எவரி ஒன் மூலம் டெலிட் செய்யுங்கள்
டெலிட் for every ஒன் பீச்சர் மற்றும் ஒரு சிறப்பு அம்சங்கள் இருக்கிறது செண்டர் மற்றும் ரிசீவர் இருவரும் Whatsapp இன் லேட்டஸ்டாக எடிசன் பயன்படுத்த வேண்டும். Whatsapp குரூப் மேலும் வொய்ஸ் மற்றும் வீடியோ கால் பீச்சர்களிலும் வேலை செய்கிறது