வாட்ஸ் ஆப் டெலிட் for every one பீச்சர் iOS மற்றும் ஆண்ட்ராய்டில் எப்படி உபயோக படுத்துவது

வாட்ஸ் ஆப்  டெலிட் for  every one பீச்சர்  iOS மற்றும்  ஆண்ட்ராய்டில் எப்படி உபயோக படுத்துவது
HIGHLIGHTS

டெலிட் போர் எவ்ரி ஒன் உடன் யூசர்கள் ஒரு அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜ் டெலிட் செய்யலாம்

நீங்கள் வாட்ஸ் ஆபில்  யாருக்காவது மெசேஜ் பண்ணிட்டு  அதுக்கு அப்புறம் இது  அனுப்பி இருக்க கூடாது  என்று நீங்கள் யோசித்தால் , இப்போது  நாங்கள்  உங்கள் கஷ்டத்தை எளிதாக ஆக்கிவிட்டோம்  டெலிட் போர் எவ்ரி  ஒன்  பீச்சரில்  இது   சில   நேரங்களுக்கு வேலை  செய்யும் . இது ஆண்ட்ராய்டு  மற்றும்  iOS  யூசர்களுக்கு இது ஆரம்பித்துள்ளது . எங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் மீது WhatsApp அப்டேட்  கிடைக்கவில்லை. ஆனால்  இப்போது , எங்கள் iOS டிவைஸ்களில்  வந்துவிட்டது.

டெலிட்  போர் எவரி  ஒன்  பீச்சர்  உபயோக படுத்தும்போது செண்டர்  மற்றும்  ரிசீவர்  யின் இரண்டு பக்கத்திலும் மெசேஜ் டெலிட் ஆகி விடுகிறது.வாட்ஸ் ஆப் கூறுகிறது . டெலிட் போர் எவரி  ஒன்  பீச்சரை  உபயோக படுத்த போது  நீங்கள் மிக மகிழ்ச்சி  உடனும் மற்றும்  தனித்தனியாக அனுப்பிய கன்வெர்சசோன் நீங்கள் குறிப்பிட்ட மெசேஜ்கலை  டெலிட்   செய்யலாம்..

 நீங்கள் யாருக்காவது தவறுதலாக மெசேஜ் அனுப்பி விட்டு டெலிட் செய்ய நினைக்கும் பொது மற்றும் நீங்கள் மெசேஜ்  அனுப்பியதும் அப்புறம் இவர்களுக்கு அனுப்பி இருக்க கூடாது என்று நினைத்தால் மற்றும் தப்பான நபருக்கு அனுப்பிட்டோம்னு  நினைக்கும் பொது  இனி கவலைய விடுங்க  அந்த மெசேஜ் டெலிட் செய்வதற்கு  அங்கே chat   டெலிட் ஆப்சன் வரும் அதன் மூலம் நீங்கள் டெலிட் செய்யலாம்  

நீங்கள்  இதை பற்றி மேலும் விவரங்கள் தெரியனுமா இதோ நான் உங்களுக்கு இதை பற்றி கூறுகிறேன் வாட்ஸ் ஆப் யில்  அனுப்பிய மெசேஜ் எப்படி டெலிட்  செய்வது   இதற்க்கு முதலில் நீங்கள் வாட்ஸ் ஆப்  ஓப்பன் செய்யுங்கள் மற்றும்  நீங்கள் அனுப்பிய  அந்த chat  பக்கத்தில்  செல்லுங்கள்  நீங்கள்   அந்த மெசேஜ் எங்கெ இருந்து டெலிட்  செய்யணுமோ  அதை செலக்ட்  மற்றும்  hold செய்து கொள்ளுங்கள்  உங்கள் ஸ்கிறீன்  டாப் யில் உள்ள டெலிட் ஒப்சன்  டைப்  செய்யுங்கள் அப்புறம்  அங்கே டெலிட்  போர் எவரி  ஒன்  மூலம் டெலிட் செய்யுங்கள் 

டெலிட் for  every  ஒன் பீச்சர் மற்றும் ஒரு சிறப்பு அம்சங்கள் இருக்கிறது  செண்டர் மற்றும் ரிசீவர்  இருவரும் Whatsapp இன் லேட்டஸ்டாக  எடிசன்   பயன்படுத்த வேண்டும். Whatsapp குரூப் மேலும் வொய்ஸ் மற்றும் வீடியோ கால் பீச்சர்களிலும்  வேலை செய்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo