இன்றைய டிஜிட்டல் உலகில், ஈமெயில் நம் கம்யுனிகேசனுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றன, ஈமெயில் மோசடிகள் போன்ற சைபர் scam அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வளர்ந்து வரும் ஆபத்தை அப்பட்டமாக நினைவூட்டுவதாக சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு சம்பவம் உள்ளது. ஈமெயில் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் ஒருவர் ரூ.2 கோடியை இழந்துள்ளார்.
தனியார் நிறுவனமான அக்ரிகோ டிரேடிங் பிரைவேட் லிமிடெட் kunal1113@gmail.com யிலிருந்து ஒரு ஈமெயில் பெற்றபோது இந்த சம்பவம் வெளிப்பட்டது என்று TOI தெரிவித்துள்ளது. பணம் செலுத்துவது தொடர்பாக நம்பகமான சப்ளையருடன் நடந்துகொண்டிருக்கும் கான்வேர்செசன் ஒரு பகுதியாக இருந்ததால், இந்த ஈமெயில் முறையானதாகத் தோன்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உண்மையானது என நம்பி, நிறுவனத்தின் பொது மேலாளர் ஈமெயிலுக்கு பதிலளித்து, அமெரிக்காவில் உள்ள ரீஜனல் பேங்க் $238,500 (தோராயமாக ரூ. 2,00,10,150) NEFT செலுத்தினார்.
இருப்பினும் அடுத்த நாள் மேனேஜர் சப்ளையர் உடன் தொடர்பு கொல்லும்பொது இது scam ஈமெயில் என்பது தெரியவந்தது, நிறுவனம் உடனடியாக இந்த சம்பவத்தை நேசனல் சைபர் க்ரைம் போர்டலில் புகரளித்தது மேலும் இந்த புகரை மாநில சைபர் க்ரைமில் சென்டரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது அதன் படியாக.
இதன் மூலமாக அனைத்து பணமும் திரும்பவும் பேங்க் அக்கவுண்டில் பெறப்பட்டது இதன் மூலமா cybercrime ஆப்சியளுக்கு கண்ணிர மல்க நன்றி தெரிவித்து கொண்டார். குறிப்பாக குறிப்பிடத்தக்க நிதி பரிவர்த்தனைகளுக்கு ஈமெயில் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அனுப்புனர் ஈமெயில் சரிபார்க்கவும்: மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் முறைகேடான ஈமெயில் முகவரிகளை உருவாக்குகிறார்கள். இதில் சரியான வித்தியாசம் என்ன என்பதை பாருங்க
மொழியின் பிழை இருக்கும்: இது போன்ற ஈமெயில்களில் நிறைய எழுத்து பிழை அல்லது வரியின் பிழை இருக்கும் இது போன்றவை தெளிவாக சரி பார்க்க வேண்டும்.
அவசர ரெக்வச்ட்டில் கவனமாக இருக்கவும்: உடனடியா படிளைக்கும்படி வரும் ஈமெயிலில் கவனம் செளுவேண்டும் அதாவது பணம் பரிமாற்றம் அல்லது அக்கவுண்ட் வெரிபிகேசன் போன்றவை ஆபத்தை தரலாம்.
லிங்கை கவனமாக ஆராயவும் : லிங்கை க்ளிக் செய்யுமுன் அதன் சரியான URL தான என்பதை சரியாக செக் செய்யவும் சந்தேகத்திற்குரியதாக இருந்தால் தவிர்க்கவும்.,.
புகரளித்து நிக்கவும்: உங்களுக்கு எதாவது அச்சுறுத்தும்படி ஈமெயில் வந்தால் புகரளித்து நீக்கவும்.
2FA அதேண்டிகேசன்: 2f): உங்கள் ஈமெயில் அக்கவுன்ட்களில் கூடுதல் பாதுகாப்பைச் சேர்ப்பது உங்கள் முக்கியமான தகவலைப் பாதுகாக்க உதவும்.
இதையும் படிங்க:Google Maps யின் புதிய AI அம்சம் மழை,வெள்ளம் எச்சரிக்கை உடன் உங்களை பாதுகாக்கும்