கடந்த இரண்டு வாரங்களாக, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவரகளின் கட்டணத் திட்டங்கலில் மாற்றங்கள் கொண்டு வருகிறார்கள். குறிப்பாக ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற தனியார் கம்பனி, தற்போதுள்ள திட்டங்களுக்கு ஏற்ற மாதிரியான புதிய திட்டங்களை அறிவித்துள்ளர்கள்
ஏர்டெல் மற்றும் ஐடியா திட்டங்களை குறிவைத்து கடந்த மாதம், BSNL நிறுவனம் அதன் (வட்டத்திற்கு ஏற்றபடி விலை மாறுபடும்) Rs.187/- திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டமானது தனியார் தொலைதொடர்பு இயக்குனர்களான ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் ரூ.199/- மற்றும் ஐடியா வழங்கும் ரூ.197/- போன்ற திட்டங்களை குறிவைத்து அறிமுகமானது.
BSNL Rs.187 திட்டத்தில்,1GB டேட்டா, வொயிஸ் கால் , இலவச காலர் ட்யூன் ஆகிய நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்கியது. தற்போது இந்த திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு கிடைத்த தகவல் படி தமிழ்நாட்டில் Rs, , BSNL 186/-க்கு இந்த திட்டத்தை வழங்கி வருகிறது. ஆபரேட்டர் இது 90 நாட்களுக்குள் மட்டுமே கிடைக்கும் இந்த திட்டமானது அக்டோபர் 21, 2017 முதல் ஜனவரி 18, 2018 வரை மட்டுமே செல்லுபடியாகும், இதில் ரோமிங் வொயிஸ் கால் கிடைக்கும் BSNL
டெல்லி மற்றும் மும்பையில் இந்த ஆபர் கிடையாது நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம்,அதாவது டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் மற்றொரு அரசுக்கு சொந்தமான நிறுவனமான MTNL நிறுவனம் தான் அங்கு செயல்படுகிறது.
BSNL ஆபர் Rs187/- ஆனது தற்போது, வொயிஸ் காலிங், இலவச ரோமிங் அழைப்புகள், 1 GB டேட்டா மற்றும் இலவச காலர் ட்யூன் ஆகியவற்றை உள்ளடக்கியது. திட்டத்தின் செல்லுபடியாகும் 28 நாட்கள் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை