Aadhaar Pan card Link: நீங்கள் இதை செய்யவில்லை TDS பணம் அதிகம் வெட்டப்படும்

Updated on 25-Apr-2024

உங்கள் ஆதருடன் பேன் கார்டை இணைப்பது என்பது மிகவும் முக்கியமாகும் அதாவது வருட அக்கவுன்ட் முடிவுக்கு வதுவிட்டது அதாவது Financial year தொடர்ந்து TDS வெட்டப்படும் அதாவது (Short deduction of TDS) நீங்கள் pan மற்றும் aadhaar உடன் லிங்க் செய்யாமல் இருந்தால் உங்கள் அக்கவுன்ட்டில் இருந்து பணம் வெட்டப்படும் ஒரு நீங்கள் ஆதார் உடன் பேன் கார்டை லிங்க் செய்து இருந்தால் உங்களின் டேக்ஸ் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம் என Income Tax Department தெரிவித்துள்ளது.

அரசு பேன் கார்டை ஆதருடன் லிங்க் செய்வது என்பதை கட்டாயமாக்கியுள்ளது, ஆதார் கார்ட் என்பது முக்கிய ஆவணமாக மாறியுள்ளது அரசு சார்ந்த எந்த வேலைக்கும் ஆதார் கார்ட் தேவைப்படுவதால் பேன் கார்டுடன் ஆதார் லிங்க் செய்வது அவசியமாகும் அந்த வகையில் PAN கார்ட (Permanent Account Number) அன் அளக்கபடுகிறோம் உங்களின் ஆதார் கார்ட் பேன் கார்டுடன் லிங்க் செய்யப்படவில்லை என்றால் TDS இரண்டு மடங்கு பணம் வெட்டப்படும் நீங்கள் இன்னும் ஆதருடன் பேன் கார்டை லிங்க் செய்யவில்லை என்றால் மே இறுதிக்குள் செய்ய வேண்டும் இதை நீங்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலும் செய்யலாம் அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க

ஆன்லைனில் ஆதார் pan கார்ட் லிங்க் செய்வது எப்படி?

#aadhaar pan link tamil (1)
  • Step 1: இன்கம் டேக்ஸ் அதிகரபூரவ வெப்சைட் ஆன https://www.incometax.gov.in யில் செல்ல வேண்டும் அதில் லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
#aadhaar pan link tamil (1)
  • Step 2: பிறகு pan மற்றும் aadhaar நம்பரை க்ளிக் செய்து ‘Validate’ button. என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
  • Step 3: கார்டில் இருக்கும் பெயர் மற்றும் மொபைல் நம்பரை போல பேன் கார்டிலும் இருக்க வேண்டும் பிறகு ‘Link Aadhaar’ பட்டன் என்பதை க்ளிக் செய்யவும்
#aadhaar pan link tamil (1)
  • Step 4:பிறகு உங்களின் ரெஜிஸ்டர் மொபைல் நம்பரில் OTP வரும் அதை போட்டு ‘Validate’பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
#aadhaar pan link tamil (1)
  • Step 5: பான் ஆதார் இணைப்புக்கான கோரிக்கை சரிபார்ப்பிற்காக UIDAIக்கு அனுப்பப்படும்.

இப்போது உங்கள் ஆதார் எண் உங்கள் பான் கார்டுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளதாக பாப்-அப் செய்தி உங்களுக்குத் தெரிவிக்கும்.

PAN-Aadhaar

SMS வழியாக Aadhaar Pan இணைக்கலாம்

உங்கள் ஆதார் மற்றும் பான் ஐ எஸ்எம்எஸ் மூலம் இணைக்க, பின்வரும் வடிவத்தைப் பயன்படுத்தி, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 க்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவும்.

உதாரணமாக, UIDPAN<12 digit Aadhaar><10 digit PAN> அல்லது UIDPAN 123456789123 AKPLM2124M என்று உங்கள் மொபைலில் டைப் செய்து அனுப்பவும்.

ஆஃப்லைன் யில் ஆதார் கார்ட் லிங்க் செய்வது எப்படி?

இதற்க்கு உங்கள் அருகில் உள்ள PAN Card Centre செல்ல வேண்டும் அங்கு ஆதார் மற்றும் பேன் கார்டை லிங்க் செய்வதர்க்காண பார்மை நிரப்ப வேண்டும் மேலும் இதில் ஆதார் மற்றும் பேன் கார்டின் photo காப்பியுடன் சமர்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க:JioCinema ரூ,29 யில் ஒரு மாதம் முழுதும் ad-free உடன் பார்க்கலாம் அனைவரும் எதிர் பார்த்தது வந்தாச்சு

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :