April 5 OTT யில் வெளியான சூப்பர் திரைப்படங்கள்

April 5 OTT யில் வெளியான சூப்பர் திரைப்படங்கள்
HIGHLIGHTS

OTT பிளாட்பார்மில் கடந்த சில ஆண்டுகளில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தையும் சினிமாவின் கருத்தையும் மாற்றியுள்ளன,

இப்போது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தங்கள் விருப்பத்தின் கண்டேண்டை பார்க்கலாம்.

Netflix, Prime Video, Disney+ Hotstar, JioCinema, Zee5 மற்றும் பிற ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன

OTT பிளாட்பார்மில் கடந்த சில ஆண்டுகளில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தையும் சினிமாவின் கருத்தையும் மாற்றியுள்ளன, ஏனெனில் பார்வையாளர்கள் இப்போது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தங்கள் விருப்பத்தின் கண்டேண்டை பார்க்கலாம். Netflix, Prime Video, Disney+ Hotstar, JioCinema, Zee5 மற்றும் பிற ஸ்ட்ரீமிங் தளங்கள் ஒவ்வொரு வாரமும் ஆன்லைனில் பல நல்ல திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் வெப் சீரிஸ் நல்ல உள்ளடக்கத்தை வழங்குவதன் மூலம் பார்வையாளர்களுக்கு ஹை லிஸ்ட் வழங்கியுள்ளது அந்த வகையில் ஏப்ரல் முதல் வாரம் அதாவது ஏப்ரல் 5 5 OTT யில் வெளியாகிய ஒரு சில படங்களை பற்றி பார்க்கலாம்.

Hanuman

ஹனுமான் இது ஒரு அதிரடி ஏக்சன் திரைப்படம் ஆகும் இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான பிரமாண்டமான முதல் யுனிவர்சனின் திரைப்படமாகும், இப்படத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் அமிர்தா ஐயர் ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஹனுமந்து எனும் சூட்டிகையான இளைஞன், ஹனுமனின் அருளைப் பெற்று சூப்பர் ஹீரோவாக எப்படி மாறுகிறான் என்பது தான் இப்படத்தின் கதை இப்படம் ஹிந்தி , தெலுங்கு அடுத்து ஏப்ரல் 5 முதல் ஹனுமான் திரைப்படத்தை, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியது

Hanu-Man (Tamil ) on Disney+ Hotstar –April 5.

E Mail

E mail யின் இந்த திரைப்படத்தை இயக்கியவர் SR.Rajan இந்த திரைப்படத்தில்
அசோக், ராகினி திவேதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்கள் மேலும் இப்படத்தை அவினாஷ் கவாஸ்கர், ஜூபின் இசையமைத்துள்ளனர். இப்படத்தை SR பிலிம் ஃபேக்டாய் சார்பில் எஸ்ஆர் ராஜன் தயாரித்துள்ளார். இப்படம் தியேட்டரில் 9 Feb 2024 யில் வெளியானது அதனை தொடர்ந்து இந்த படம் ஏப்ரல் 5 OTT யில் வெளியாகியது இந்த படத்தை Tentkotta OTT தளத்தில் பார்க்கலாம்.

Email (Tamil) on Tentkotta
cast – Ashok Kumar and Rahini Diwedi starrer thriller to stream on April 5th.

Tantra

தந்திரா இந்த படம் லேட்டஸ்ட் horror த்ரில்லர் திரைப்படம் ஆகும் இப்படம் மார்ச் 15 2024 தியேட்டரில் ரிளைசகியது தந்திரம்” அவர்களின் திரைப்படத்தின் அபரிமிதமான நேர்மறையான வரவேற்பால் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது இது அனன்யா நாக்லாவின் லேட்டஸ்ட் தெலுங்கு திரைப்படமாகும் இது ஏப்ரல் 5, 2024. AHA OTT தளத்தில் வெளியாகியது

Tantra (Telugu) on Aha – April 5.

Farrey

Soumendra Padhi மூலம் ஃபாரே இயக்கிய பாலிவுட் திரைப்படம் 24 நவம்பர் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும், விமர்சனங்களையும் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல தொடக்கத்தை எடுக்க முடியவில்லை. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 2 கோடி வசூல் செய்தது., இப்பொழுது Zee5 யில் Farrey திரைப்படத்தின் OTT உரிமையை பெற்றது அதாவது ஏப்ரல் 5 Zee5 யில் வெளியாகியது, இப்படத்தின் கடையை பற்றி பேசினால், இதில் டெல்லியில் வசிக்கும் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த அனாதை பெண். அவள் நகரத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியில் இடம் பெறுகிறாள், அவளுடைய பணக்கார வகுப்பு தோழர்களால் நேரிடும் இன்னல்ககளை சந்திக்கிறாள் என்பதே கதை

IMDB Ratings: 6.3
Language and Genre: Hindi, Drama, Crime, Thriller
Cast: Arsh Wahi, Alizeh Agnihotri, Juhi Babbar
OTT Release Date: 5 April 2024
Where to Watch: Zee5

Scoop

Scoop இப்படத்தின் இயக்குனர் Philip Martin இயக்கியுள்ளார் இப்படத்தின் கதையை பற்றி பேசினால் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான அவரது நட்பைப் பற்றி “நியூஸ்நைட்” பெண்கள் இளவரசர் ஆண்ட்ரூவின் பிரபலமற்ற 2019 இன்டர்வியுவில் எவ்வாறு பாதுகாத்தனர் என்பது பற்றிய கதை இப்படம் ஏப்ரல் 5 April 2024 நெட்ப்ளிக்ஸ் யில் வெளியானது

Initial release: 5 April 2024
Director: Philip Martin
Distributed by: Netflix

இதையும் படிங்க : Thriller OTT: நீங்கள் த்ரில்லர் மூவீ மற்றும் வெப் சீரிஸ் பார்க்க பிடிக்குமா அப்போ இது உங்களுக்கு தான்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo