WWDC 2023 மிக பெரிய அறிமுக நிகழ்வாக இருக்கும். இதில் ஆப்பிளின் இந்த 3 சிறப்பு பொருள் வெளியாகும்..

WWDC 2023  மிக பெரிய அறிமுக நிகழ்வாக இருக்கும். இதில் ஆப்பிளின் இந்த 3 சிறப்பு பொருள் வெளியாகும்..
HIGHLIGHTS

உலகளாவிய டெவலப்பர் மாநாடு (WWDC) ஜூன் மாதம் கலிபோர்னியாவில் நடைபெற உள்ளது.

ந்த நிகழ்வில் ஆப்பிள் பல புதிய பொருட்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

ப்ளூம்பெர்க்கின் Mark Gurman ஆப்பிள் என்ன பொருட்களை என்ன பொருட்களை கொண்டு வருகிறது என்பது பற்றிய கண்ணோட்டத்தை வெளியிட்டுள்ளார்

உலகளாவிய டெவலப்பர் மாநாடு (WWDC) ஜூன் மாதம் கலிபோர்னியாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஆப்பிள் பல புதிய பொருட்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

ப்ளூம்பெர்க்கின் Mark Gurman ஆப்பிள் என்ன பொருட்களை என்ன பொருட்களை கொண்டு வருகிறது என்பது பற்றிய கண்ணோட்டத்தை வெளியிட்டுள்ளார். ஆப்பிளின் கலவையான ரியாலிட்டி ஹெட்செட் சிறிது காலமாக பட்டியலில் உள்ளது, ஆனால் குர்மனின் அறிவிப்புப்படி, புதிய மேக்புக்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் WWDC இல் வாட்ச்ஓஎஸ் சாப்டவெர்க்கான முக்கிய அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1. Macbooks 

WWDC யில் புதிய 15 இன்ச் MacBook Air, 13- இன்ச் புதுப்பிக்கப்பட்ட MacBook Air மற்றும் ஒரு ப்ராண்ட் நியூ ஹை எண்டு 13 இன்ச்  MacBook Pro அறிமுகம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, ஆனால்  ஆப்பிளின் அடுத்த ஜெனரேஷன் M3 ​​சிப்புக்கு பதிலாக M2-சீரிஸ் ப்ரோசெசருடன் வர வாய்ப்புள்ளது.

ஆப்பிளின் 24 இன்ச் iMac இன் புதிய வெர்சனை சில புதிய Mac Studio கம்பியூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

2. watchOS

ஆப்பிள் watchOS சாப்டவெரை அப்டேட் செய்வதற்க்கு திட்டமிட்டுள்ளது. இது தவிர, இந்த ஆண்டு சாப்டவெர் மேம்படுத்தல்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.

3. Reality Pro

அனைத்து ஆப்பிள் பொருட்களை விட இது மிக்ஸ்ட் ரியாலிட்டி என்று அழைக்கப்படுகிறது.புதிய மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகப்படுத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஆகியவற்றின் கலவையைப் பெறும் சாத்தியம் உள்ளது. ஹெட்செட்டில் ஹேண்ட்-டிராக்கிங், ஐ-டிராக்கிங், ஃபேஸ்டைம் கால்களில் டிஜிட்டல் அவதாரங்கள் மற்றும் அற  மற்றும் விஆர் இடையே மாற டிஜிட்டல் கிரீடம் போன்ற அம்சங்கள் இருக்கும் என்று ப்ளூம்பெர்க் தெரிவிக்கிறது. 2 மணி நேரம் பேட்டரி லைஃப் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo