ஆப்பிள் அதன் கஸ்டம் சிப்ஸ் உடன் அறிமுகபடுத்தும் 3 புதிய Macs

Updated on 01-Feb-2018
HIGHLIGHTS

புதிய அறிக்கையின் படி தெரிகிறது, ஆப்பிள் இந்த வருடத்தின் முடிவில் மூன்று புதிய Macs அறிமுக படுத்தலாம், அது ஆப்பிள் யின் கஷ்டம் சிப்ஸ் கொண்டிருக்கும்.

ப்ளூம்பெர்க் ஒரு புதிய அறிக்கையின்படி, ஆப்பிள் இந்த வருடம் டெஸ்க்டாப் உடன் அப்டேட் லேப்டாப் கொண்டுவரும் மற்றும் குறைந்தபட்சம் மூன்று மெஷினில் அதன் கஸ்டம் சிப்ஸ் அறிமுகபடுத்தும், சமீபத்தில் இந்த சிப்ஸ் பற்றி எந்த தகவலும் இல்லை,ஆனால் இது ஆப்பிள் புதிய ஐமெக் ப்ரோ மற்றும் மேக்புக் ப்ரோ லேப்டோப்பில் வழங்கும் பங்க்சன் கொண்டுவரும்  

புதிய ஐமெக் பயன்படுத்த கூடிய T2 மேக் கூட்டு- ப்ரோசெசர், கேமரா இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் செக்யுரிட்டி மேனேஜ் செய்கிறது, அது T1 கூட்டு-ப்ரோசெசர் 2016யில் மேக்புக் உடன் வெளியிட பட்டது, இதில் மிக முக்கியமாக கிபோர்ட் மற்றும் டச் id மேல் டச்பார் சமாளிப்பதற்க்கு பயன்படுத்துகிறது 

T1 மற்றும் T2 ஒரு கூட்டு-ப்ரோசெசர் கீழ் சிப்ஸ் இருக்கிறது, மற்றும் இந்த மெஷினில் பயன்படுத்த பட்ட இன்டெல் ப்ரோசெசருக்கு பதிலாக ஒரு சிக்னல் பெற முடியாது, இதுவரை அதுபோல எந்த ரிப்போர்ட்டும் வரவில்லை, இந்த மாதத்தில் மாற்றம் வரும் என்று 

ஆப்பிள் ப்ரோசெசர் செய்வதில் புதியது இல்லை, உண்மையில் நிறுவனம் 2010 யில் அதன் ஸ்மார்ட்போன்  ப்ரோசெசர் வெற்றிகரமாகச் செய்தார்கள், நிறுவனம் 2013யில் Apple A7 சிப் உடன் அதன் முதல் பெரிய வெற்றி அறிவித்தது,அது டச் id செக்யூர் எலிமென்ட் கொண்டுவந்துள்ளது, நிறுவனம், கடந்த வருடம் A11 பயோனிக் சிப் அறிமுக படுத்தியது, அதில் ஒருங்கிணைந்த GPU மார்க்கெட்டில்  ஆப்பிள் வருகையுடன், அது நியுரல் இயந்திரங்களை உருவாக்குவதற்கான திறனையும் குறித்தது

இது மட்டுமல்லாமல், மூன்று ஆப்பிள் ஸ்மார்ட்வாக்க்களும் இதுவரை ஆப்பிள் நிறுவனத்தின் S- சீரிஸ் செயலியைப் பயன்படுத்துகின்றன, நிறுவனம் AirPod க்கான W1 சில்லு என்ற ப்ளூடூத் சிப் உருவாக்கியுள்ளது.

நிறுவனத்தின் லேப்டாப் (மேக்புக்) மற்றும் PC (iMac Pro மற்றும்  Mac Pro) வரிசை படுத்தி இருந்தது,ஆப்பிள் மெஷினில் பயன்படுத்தக்கூடிய புதிய இன்டெல் அல்லது AMD ப்ரோசெசர் உடன் வரும் அனைத்து புதிய கூட்டு ப்ரோசெசர் அறிமுக படுத்த முடியும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :