இந்த இடத்தில் Electricity bill, UPI யில் செலுத்த முடியாது

இந்த இடத்தில் Electricity bill, UPI யில் செலுத்த முடியாது
HIGHLIGHTS

ஆந்திர பிரதேச கிழக்கு மின் விநியோக நிறுவனம் லிமிடெட் (APEPDCL) ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

அந்த அறிப்பினின் படி இனி electricity bills எந்த ஒரு UPI பேமன்ட் மூலமும் செலுத்தத் முடியாது

இப்போது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் ஆன 'ஈஸ்டர்ன் பவர்' ஐப் பயன்படுத்த வேண்டும் ப்ருத்விதேஜ் இம்மாடி தெரிவித்தார்

ஆந்திர பிரதேச கிழக்கு மின் விநியோக நிறுவனம் லிமிடெட் (APEPDCL) ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அந்த அறிப்பினின் படி இனி electricity bills எந்த ஒரு UPI பேமன்ட் மூலமும் செலுத்தத் முடியாது அதாவது பிரபல பேமன்ட் தளமான PhonePe, Google Pay மற்றும் Paytm போன்ற எந்த ஆப்யிளிருந்து கட்ட முடியாது இதனால் மக்கள் எப்படி கரண்ட் பில் கட்டுவது என்று திகைத்து நிக்கிறார்கள்.

Electricity bill APEPDCL மூலம் மட்டுமே செலுத்தத் முடியும்.

EPDCL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ப்ருத்விதேஜ் இம்மாடி கூறுகையில், கன்ஸ்யுமர் இப்போது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் ஆன ‘ஈஸ்டர்ன் பவர்’ ஐப் பயன்படுத்த வேண்டும் அல்லது மின்சாரக் பேமன்ட் செலுத்த apeasternpower.com லோகின் செய்து அதன் மூலம் லோகின் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை எடுக்க காரணம் பேமன்ட் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது மற்றும் பெரும்பாலான மக்களுக்கு பில்லிங் செயல்முறைக்கு அதன் அதிகாரபூர்வ பவர் விநியோகம் வெப்சைட் இருப்பதே மறந்துவிடுகிறார்கள் எனவே இதை செய்ததாக நிறுவனம் கூறியது.

திரு. பிரதிவ்ராஜ் தடையில்லா சேவை மற்றும் சமீபத்திய விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய, அனைத்து கன்ச்யுமரையும் இந்தப் புதிய கட்டண நடைமுறைகளை மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

UPI யின் பேமண்டை அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் செலுத்தலாம்.

இதன் மூலம் தெலிவாக தெரியபடுத்தியது என்னவென்றால் APEPDCL app மற்றும் அதிகாரபூர்வ வேப்சைட்டிக்கு செல்வதன் மூலம் அங்கு பல பேமன்ட் முறை கொடுக்கப்பட்டுள்ளது அதில் நெட் பேங்கிங், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், wallets கேஸ் கார்டுடன் இதில் UPI பேமன்ட் ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது அதாவது நீங்கள் நேரடியாக UPI மூலம் எந்த பெமண்டும் செலுத்தத் முடியாது ஆனால் APEPDCL ஆப் மற்றும் வெப்சைட்டில் பேமன்ட் கேட்வே மூலம் மட்டுமே செலுத்த முடியும்.மேலும் உங்களுக்கு எதாவது ஒரு சந்தேகம் இருந்தால் அவர்களின் கஸ்டமர் கேர் நம்பர் 1912 யில் கால் செய்யலாம்

இதையும் படிங்க:இந்தியாவில் பிரபல சோசியல் மீடியா தலமான Koo ஆப் மூடப்பட்டது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo