Digit AI-Q ஸ்கோரிங் சிஸ்டம் அறிவிப்பு AI பர்போமன்சை அளவெடுக்கும்

Digit AI-Q ஸ்கோரிங் சிஸ்டம் அறிவிப்பு AI பர்போமன்சை அளவெடுக்கும்
HIGHLIGHTS

ஸ்மார்ட்போன்களில் AI யின் முக்கியத்துவத்தை உணர்ந்து, Digit யில் உள்ள Digit AI-Q ஸ்கோரிங் முறையை உருவாக்கியுள்ளோம்.

இது டிவைச்களின் AI பர்போம்ன்ஸ் மதிப்பிட வடிவமைக்கப்பட்ட ஒரு முறையாகும்

பப்ளிசிங் இன்டஸ்டிரியின் வெளியிட்டு AI பர்போம்ன்சில் சரியான அளவை குறிக்கிறது.

ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) எதிர்கால கருத்துகணிப்பை பற்றி தெரிந்து கொள்ள இது உதவுகிறது. இந்த மாற்றம் ஸ்மார்ட்போன்களின் துறையில் குறிப்பாக முக்கியமானது. போட்டோக்ராபி எடுப்பதை மேம்படுத்துவது முதல் வொயிஸ் அசிஸ்டன்ட் இயக்குவது மற்றும் பவரிங் முன்னறிவிப்பு டெக்ஸ்ட் இயக்குவது வரை, AI திறன்கள் பயனர் அனுபவத்தை அதிகளவில் வரையறுக்கின்றன, நாங்கள் Digit AI-Q ஸ்கொரிங் சிஸ்டமை டெவலப் செய்துள்ளோம்,– இதன் செயல்முறை டிவைஸின் AI பர்போம்ன்சை மதிப்பிடுவதற்க்கு ஆகும்.

எலக்ட்ரோனிக் பப்ளிசிங் இன்டஸ்டிரியின் வெளியிட்டு AI பர்போம்ன்சில் சரியான அளவை குறிக்கிறது.

இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து, Times Network யின் தலைவர் & COO – ஆன ‘Rohit Chaddha, “எங்கள் மூலோபாய வளர்ச்சி முயற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் டிஜிட்டைப் பெற்றுள்ளோம், மேலும் அதன் வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு அதை எடுத்துச் செல்ல ஆவலுடன் இருக்கிறோம். என்று கூறினார், AI-Q உண்மையிலேயே அதன் காலத்தின் ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பு ஆகும், இது தொழில்நுட்பத் துறையில் டிஜிட்டின் தலைமையை வெளிப்படுத்தும் ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது. ஜெனரேட்டிவ் AI யின் எழுச்சி மற்றும் அனைத்து வகையான டிவைஸ்களில் அதன் ஒருங்கிணைப்புடன், டிஜிட் பயனர்கள் தங்கள் கேஜெட்களின் உண்மையான AI திறன்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது. “எங்கள் கடுமையான தரப்படுத்தல் பர்போமான்ஸ் 80 மாடல்கள் மற்றும் AI பர்போம்ன்சில் 180 க்கும் மேற்பட்ட அம்சங்களை உள்ளடக்கியது, வேகம், துல்லியம் போன்றவற்றின் முன்கணிப்பை உறுதி செய்கிறது.”

உங்களுக்கு இன்னும் இது தெரியவில்லை என்றால் குறிப்பிடத்தக்க வகையில், சமிபத்தில் Digit ஆனது அதன் டிஜிட்டல் வெளியீட்டு பிச்னசில் அதன் தொடர்ச்சியான முதலீட்டை மேம்படுத்துவதற்காக Times Network கையகப்படுத்தப்பட்டது. Times Network ஏற்கனவே 100 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது மற்றும் வீடியோக்களில் மாதத்திற்கு 1 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெறுகிறது.

Digit AI-Q

Digit யின் Digit ஒரு ப்ரீபோட்டரி சிஸ்டம் இது பல்வேறு சாதனங்களின் AI திறன்களை மதிப்பிடுகிறது இதில் ஸ்மார்ட்போன், லேப்டாப், மற்றும் தொலைக்காட்சி ஆகியவை அடங்கும். இந்த AI-Q score பயனர்களுக்கு கேஜெட்களில் உள்ள AI சிறப்பம்சங்கள் மற்றும் தெளிவான புடிதல்களை வழங்குகிறது இந்தன் மூலம் சரியான தகவல்களை அறியவும் மற்றும் முடிவுகளை எடுப்பதற்கும் உதவுகிறது.

AI Quotient ஒரு தெளிவான டெஸ்டிங் ப்ரோசெசாஸ் மூலம் பெறப்பட்டது இதில் 80 AI மற்றும் கம்ப்யூட்டர் விஷன் டெஸ்ட்டுக்கு அடங்கியுள்ளது அவை டிவைச்களின் நரம்பியல் செயலாக்க அலகு (NPU) யில் இயங்குகின்றன. இந்த டெஸ்ட்டிங்கின் பொருள் அங்கீகாரம்/வகைப்படுத்தல், சொற்பொருள் பிரிவு, இணையான பொருள் அங்கீகாரம், ஆப்டிகல் கேரக்டர் அறிதல், பொருள் கண்காணிப்பு, படம் மற்றும் வீடியோ ப்ரோசெசசிங் பேஸ் ரெகக்னேசன் கேமரா சீன் கண்டறிதல், இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான அம்சங்களை உள்ளடக்கியது.

கடுமையான கடுமையான பென்ஜ்மர்கிங் ப்ரோசெசாஸ் ஆனது AI பர்போமான்சில் 180க்கும் மேற்பட்ட வெவ்வேறு அம்சங்களை ஆராய்கிறது, இதில் ஸ்பீட் துல்லியம் மற்றும் துவக்க நேரம் ஆகியவை அடங்கும், இது ஒரு விரிவான மற்றும் முழுமையான மதிப்பீட்டை உறுதி செய்கிறது.

சமீபத்திய தகவல்களுடன் கன்ஸ்யூமர் மேம்படுத்துவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, எங்கள் இணையதளத்தில் Digit-AI-zed என்ற புதிய பிரிவையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த பிரத்யேகப் பிரிவு அனைத்து AI தொடர்பான செய்திகள் மற்றும் ரிவ்யூகளுக்கு சிறந்த ஆதாரமாக இருக்கும். AI தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றங்களை எதிர்பார்க்கும் பயனர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களின் தேவைகளை இது பூர்த்தி செய்யும்.

இதையும் படிங்க Nokia அதிரடி என்ட்ரி, பழைய நினைவுகளை நமக்கு நினைவூட்டும்

Tags:

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo