Android 15 அறிமுகமானது இனி யாராலும் போனை திருட முடியாது
கூகுள் தனது மொபைல் பிளாட்பார்மில் சமீபத்திய வேர்சாணன் ஆண்ட்ராய்டு 15 அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்ட்ராய்டின் சமீபத்திய வெர்சனில் நீங்கள் பல அம்சங்களைப் பார்க்கலாம்.
எப்போதும் போல, இம்முறையும் ஆண்ட்ராய்டு 15 அப்டேட் முதலில் பிக்சல் போன் பயனர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது
Android பயனர்களின் காத்திருப்பு முடிந்தது. கூகுள் தனது மொபைல் பிளாட்பார்மில் சமீபத்திய வேர்சாணன் ஆண்ட்ராய்டு 15 அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்ட்ராய்டின் சமீபத்திய வெர்சனில் நீங்கள் பல அம்சங்களைப் பார்க்கலாம். இருப்பினும், எல்லா பயனர்களும் இன்னும் இந்த அப்டேட் கிடைக்கவில்லை.
எப்போதும் போல, இம்முறையும் ஆண்ட்ராய்டு 15 அப்டேட் முதலில் பிக்சல் போன் பயனர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிறகு மீதமுள்ள போன்களுக்கு வெளியிடப்படும். இந்த புதிய அப்டேட்டில், பில்ட்டர் செய்யப்பட்ட UI, சிறந்த சாதனப் பாதுகாப்பு, புதிய AI அம்சங்கள் மற்றும் பலவற்றைக் காண்பீர்கள். முதலில் அதன் அம்சங்களைப் பற்றி பார்க்கலாம் .
திருடனிடம் இருந்து பாதுகாக்க லோக் அம்சம் இருக்கும்.
Android 15 யின் புதிய மற்றும் மிகவும் எதிர்ப்பர்க்கபட்ட அம்சம் திருட்டு டிடைக்சன் லோக். இந்த அம்சம் பயனர்களுக்கு AI மூலம் உங்கள் போனை யாராவது திடினலோ அல்லது திருட முயன்றாலோ இது கண்டுபிடிக்கும் அதாவது உதரணமாக எதிர்பர்க்கத விதமாக யாராவது யாராவது உங்கள் போனை பிடுங்கி பைக் அல்லது காரில் ஓடினாலே அது தானாகவே லோக் செய்யப்படும். இதை தவிர நீங்கள் உங்கள் போனை வேறு ஒரு போன் பயன்படுத்தி நம்பரையும் லோக் செய்யலாம், அதாவது இதன் மூலம் எக்ஸ்ட்ரா லேயர் ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது. இந்த அம்சமானது இப்பொழுது பல Android 10+ போனில் கிடைக்கிறது.
கூடுதலாக Android 15 யில் மிகவும் கடினமான செக்யூரிட்டி அம்சம் கூடுதலாக, உங்கள் பாஸ்வர்ட் திருடர்கள் யூகிக்காமல் மற்றும் முக்கியமான செட்டிங்களை அணுகுவதைத் தடுக்க ஆண்ட்ராய்டு 15 கடினமான செக்யூரிட்டி நடவடிக்கைகளைக் கொண்டுவருகிறது.
உதரணமாக இப்பொழுதெல்லாம் கூடுதலாக அதேடிகேசன் தேவைப்படும் சிம் கார்ட் எடுப்பது அல்லது Find My Device off செய்வது போன்றவை இந்த அப்தேட்டின் மூலம் திருடர்கள் உங்கள் போனை திருடவே அல்லது ரீசெட் செய்யவோ முடியாது இதன் மூலம் கூடுதல் கட்டுபாடுகளை வழங்கும்.
Android 15 முக்கியமான ஆப்யின் பாதுகாப்பு
ஆண்ட்ராய்டு 15 யின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம், புதிய பிரைவட் ஸ்பேஸ் அம்சமாகும், இது உங்கள் போனின் டிஜிட்டல் பாதுகாப்பாக செயல்படுகிறது. சோசியல் மீடியாக்கள் அல்லது பேங்க் ஆப்கள் போன்ற முக்கியமான ஆப்களை மறைத்து, துருவியறியும் கண்களிலிருந்து அவற்றைப் பாதுகாக்க இந்த பிரைவட் ஸ்பேஸ் அம்சத்தின் மூலம் உங்களின் ஆப் லிஸ்ட அல்லது நோட்டிபிகேசன் உங்களை பல மடங்கு பாதுகாக்கும் அதாவது இது எக்ஸ்ட்ரா லேயர் அதேன்டிகேசன் வழங்குகிறது, மேலும் ஸ்பேஸ் அம்சத்தின் மூலம் உங்கள் போனை பாதுகாப்பாக வைக்க முடியும்.
போல்டபில் மற்றும் டேப்லட்டுக்கு புதிய அம்சம்.
நீங்கள் போல்டபில் அல்லது டேப்லெட் டேப்லெட் பயன்படுத்தினால் ஆண்ட்ராய்டு 15 ஆனது மல்ட்டி டாஸ்கிங் செய்ய சிறப்பாகச் செய்ய உதவும் அம்சங்களுடன் நிரம்பியுள்ளது. மேலும் இதில் இப்பொழுது பின் மற்றும் அன்பின் டாஸ்க்பார் உங்கள் போனின் பிடித்த ஆப்பை பாஸ்டாக அணுக உதவும். இதில் மற்றொரு நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாக இரண்டு ஆப்பையும் ஒரே நேரத்தில் ஸ்லைட் செய்யும் ஸ்பிலிட் ஸ்க்ரீன் மோட் அதாவது கூகுள் டிரைவ் மற்றும் ஜிமெயில் எளிதாக ட்ராக் மற்றும் பைல் டாப் செய்ய முடியும்
கேமரா, மெசேஜிங் மற்றும் பலவற்றில் கைகொடுக்கும்
Android 15 யின் பர்போமான்ஸ் குறைந்த வெளுச்சத்திலும் தெளிவான போட்டோ எடுக்க முடியும். அதாவது இதில் எந்த ஒரு மூன்றாம் தரப்பு ஆப் இல்லாமல் சிறந்த போட்டோ எடுக்க முடியும் அதாவது இதில் மிக சிறந்த பிளாஷ் கண்ட்ரோல் இருக்கும்
நீங்கள் மொபைல் அல்லது வைஃபை வரம்பில் இல்லாத போது கேரியர் செய்தியிடல் பயன்பாடுகள் இப்போது சேட்லைட் கனெக்டிவிட்டி பயன்படுத்தி மெசேஜ்களை அனுப்ப முடியும். நீங்கள் பாஸ் கீகளை பயன்படுத்தினால், ஆப்ஸில் லோகின் இப்போது ஒரே ஒரு தட்டினால் எளிதாகிவிடும்.
இதையும் படிங்க:Realme P1 Speed 5G போன் அறிமுகம் மேலும் அறிமுக சலுகையாக 2000 டிஸ்கவுன்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile