Amazon இனி உங்களுக்கு டேமேஜ் பொருளை அனுப்பது ஏன் தெரியுமா?
அமேசான் AI யின் உதவியை கொண்டு வர போகிறது.
அமேசான் அந்த பொருளை சரிபார்க்க ஆர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ் AI) பயன்படுத்தப் போகிறது,
டேமேஜ் பொருளை அனுப்புவதிலிருந்து குறைக்கப்படும்
நீங்கள் இகாமர்ஸ் பயன்படுத்துகிறீர்களா அனைத்து ஈ-காமர்ஸ் நிறுவனங்களிடமிருந்தும் சேதமடைந்த பொருட்களை அனுப்புவதில் நீங்கள் சோர்வடைகிறீர்களா? சரி, இந்த சிக்கலை சரிசெய்ய அமேசான் AI யின் உதவியை கொண்டு வர போகிறது. ஒரு அறிக்கையின்படி, அமேசான் தனது வெரஹவுஸ் பெரிய மாற்றங்களைச் செய்து வாடிக்கையாளர்கள் நல்ல நிலையில் பொருட்களைப் வழங்குகுவதை உறுதிசெய்கிறது.
இப்பொழுது எந்த ஒரு பொருளையும் அனுப்புவதற்கு முன் அமேசான் அந்த பொருளை சரிபார்க்க ஆர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ் AI) பயன்படுத்தப் போகிறது, இதனால் டேமேஜ் பொருளை அனுப்புவதிலிருந்து குறைக்கப்படும் ஆர்டர் அனுப்புதற்கும் மற்றும் பேக்கிங் பிரச்சனையும் இருக்காது
AI உதவியுடன் பொருளை சரிபார்க்கும் Amazon
அமேசான் வெர்ஹவுஸ் ,பணியாளர்கள் இதை சரியாக சோதனை செய்ய நிறைய நேரங்கள் தேவைப்படும் சில நேரங்களில், உற்பத்தியின் அதிக எடை காரணமாக, சேதமடைந்த பகுதியின் மீது தொழிலாளர்களின் கவனம் விழாது. பொருட்களை கையில் சரிபார்க்கும் முழு செயல்முறையும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் மற்றும் இது கடினமான பணியாகும், குறிப்பாக பெரும்பாலான பொருட்கள் பொதுவாக நல்ல நிலையில் இருப்பதால். ஆனால் இப்போது AI இன் உதவியுடன், அமேசான் சேத தயாரிப்புகளை சரியாக சரிபார்க்க முடியும்.
லாஜிஸ்டிக்கை AI அதிகரிக்கும்
பல நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை இன்னும் நெறிப்படுத்தவும் திறமையாகவும் செய்ய வழிகளைத் தேடுகின்றன. தொழிலாளர்களின் உடல் அழுத்தத்தைக் குறைப்பதற்கும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் அமேசான் தனது வெர்ஹவுஸில் அதிகமான பணிகளை ஆட்டோமேட்டிக் செய்யப்படுகிறது பார்க்கிறது.
லாஜிஸ்டிக்கில் AI ஐப் பயன்படுத்துவது என்பது பொதுவாக மனிதர்களால் செய்யப்படும் பணிகளை எளிதாகச் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதாகும். லாஜிஸ்டிக்ஸில் AI ஐப் பயன்படுத்தி பொருளை தேர்வு, ஆர்டர் பேக்கிங் மற்றும் சேத சரிபார்ப்பு ஆகியவற்றைச் . சரி பார்க்க முடியும்.
AI லாஜிஸ்டிக் எப்படி வேலை செய்யும்.
வெர்ஹவுஸிலிருந்து பொருளை எடுக்க மற்றும் பேக்கிங்க்கின் பொது AI ஆய்வு உதவுகிறது மேலும் பொருட்களை தேர்ந்தெடுத்து ஆர்டர்களுக்கான பாக்சில் வைக்கும்பொழுது மற்றும் அவை இமேஜிங் ஸ்டேஷன் வழியாக இது உண்மையிலே அந்த பொருளை போல் தான் இருக்கிறதா என்று AI மூலம் சரிபார்க்கிறார்கள் மேலும் இதில் டேமேஜ் ஏதாவது உள்ளதா என்பதையும் இது கண்டு அறியும் , மேலும் இந்த பொருளில் எந்த ஒரு டேமேஜும் இல்லாத பொழுது அது இறுதியாக பேக்கிங் ஸ்டேஜ் சென்று அதை கஸ்டமர்களுக்கு அனுப்பப்படுகிறது.
ஒரு பொருள் டேமேஜ் என்று கொடியிடப்பட்டால், அது ஆன்-சைட் தொழிலார்களாகளால் பரிசோதிக்கப்படும். பொருள் டேமேஜ் ஆகா வில்லை என்றால், அது பேக்கிங் நிலைக்கு நகர்த்தப்பட்டு வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும். செயல்பாட்டின் போது சரியாக இல்லாத AI சிஸ்டம் மூலம் சரி இல்லாத பொழுது அதை கொடியில் மார்க் செய்யப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile