இந்த லிஸ்டில் Samsung, Moto, Lenovo, Redmi, Coolpad, Nokia மற்றும் LGஸ்மார்ட் போன்களும் அடங்கியுள்ளது
நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தாள், இன்று இங்கே மிக சிறந்த ஆபார் இருக்கிறது, அமேசானில் இன்று ஸ்மார்ட்போன் ஆபார் கொடுக்கிறார்கள், இன்று நீங்கள் அமேசானில் கோரிந்த விலையில் நல்ல ஸ்மார்ட்போன்கள் வாங்கலாம்
Samsung Galaxy J3 (Gold) அதன் உண்மையான விலை Rs 8,800 இருக்கிறது ஆனால் அமேசான் 26% டிஷ்கவுன்ட்க்கு அப்புறம் இந்த டிவைஸ் Rs 6,490 கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும்
Moto G5s Plus அதன் உண்மையான விலை Rs 16,999 இருக்கிறது ஆனால் 6% டிஷ்கவுன்ட்க்கு அப்புறம் இதன் விலை Rs 15,999 ஆகிவிட்டது இங்கிருந்து வாங்கவும்
Lenovo Z2 Plus அதன் உண்மையான Rs 19,999 இருக்கிறது ஆனால் அமேசானில் 49% டிஷ்கவுன்ட்க்கு அப்புறம் இதன் விலை Rs 10,299 க்கு கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும்
Redmi 4 ஸ்மார்ட்போன் Rs 10,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனில் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இங்கிருந்து வாங்கவும்
Nokia 6 விலையில் அமேசான் 13% டிஷ்கவுன்ட்க்கு ஆக இருக்கிறது அப்புறம் இந்த போனின் விலை Rs 17,199 குறைந்து Rs 14,999 ஆகிவிட்டது இங்கிருந்து வாங்கவும்
LG Q6 உண்மையான விலை Rs 16,990 இருக்கிறது. ஆனால் அமேசானில் 12% டிஷ்கவுன்ட்க்கு அப்புரம் இந்த போன் Rs 14,990 கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.