இன்று சம்மர் செலின் மூன்றாவது நாள் தொடர்ந்து இந்த பொருட்களில் வழங்குகிறது சிறப்பு தள்ளுபடி

Updated on 15-May-2018
HIGHLIGHTS

இந்த லிஸ்டில் ஸ்மார்ட்போன்,லேப்டாப் மற்றும் கேமரா அடங்கியுள்ளது

அமேசான் வெப்சைட்டில் சிறப்பு சலுகை விற்பனை அறிவிக்கப்பட்ட நிலையில் அமேசான் இந்த சேலை சம்மர் சேல் என பெயரிடப்பட்டுள்ள சிறப்பு விற்பனை மே 13-ம் தேதி துவங்கி மே 16-ம் தேதி வரை நடை பெரும் நிலையில் இன்று இந்த சேலின் முன்றாவது நாள் ஆகும் இந்த சலுகையில் கீழ் அமேசான் பல பொருட்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி வருகிறது,இதில் எலெக்ட்ரோனிக் சாதனங்கள் மற்றும் பல பொருட்களில் நல்ல தள்ளுபடியை வாரி  வழங்குகிறது, அந்த வகையில் இன்று இந்த லிஸ்டில் பல ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், கேமரா போன்ற சாதனைகளில் சிறப்பு சலுகை வழங்குகிறது இந்த லிஸ்டில் இருக்கும்படி ஆபர் விலையில் பொருட்களை வாங்கி உங்கள் பணத்தை மிட்ச படுத்துங்கள்.

Honor 8 Pro (Navy Blue, 6GB RAM + 128GB Memory) 
Honor 8 Pro  இதை நீங்கள் 20,998.ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் இதை மாதாந்திர  EMI யில் 998
ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் இதை  ICICI Bank மூலம் வாங்கினால் 10% கேஷ் பேக் பெறலாம் இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு நேவி ப்ளூ கலரில் கிடைக்கும் மேலும் இதில் பல ஆபர் அடங்கியுள்ளது, இதனுடன் மேலும் தகவலை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

Samsung On7 Pro (Gold)
Samsung On7 Pro  இதை நீங்கள்  6,990.ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் இதை மாதாந்திர  EMI யில் 332
ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் இதை  ICICI Bank மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்குகிறது  இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு கோல்ட் கலரில் கிடைக்கும் மேலும் இதில் பல ஆபர் அடங்கியுள்ளது, இதனுடன் மேலும் தகவலை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

Nokia 6.1 (4GB + 64GB, Blue-Gold)
Nokia 6.1  இதை நீங்கள்  18,999 ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் இதை நோ கோஸ்ட் EMI யில் 903
ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் இதை  ICICI Bank மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் – ஏர்டெல் 4ஜி சந்தாதாரர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் மற்றும் இதனுடன்  டிசம்பர் 31, 2018 வரை இலவச ஏர்டெல் டிவி சபஸ்க்ரிப்ஷன் கிடைக்கும் இதனுடன் உங்களுக்கு இதில்  மேக்மைட்ரிப் சார்பில் உள்நாட்டு முன்பதிவுகளுக்கு 25% தள்ளுபடி வழங்குகிறது இதனுடன் மேலும் விவரங்கள் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

Oppo F7 (Black, 64GB)
Oppo F7  இதை நீங்கள்  21,990 ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் இதை மாதாந்திர நோ கோஸ்ட்   EMI யில்  1,045.
ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் இதை  ICICI Bank மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்குகிறது  இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு ப்ளாக் கலரில் கிடைக்கும் மேலும் இதில் பல ஆபர் அடங்கியுள்ளது, மேலும் இதில் Jio: Rs 200 வரை கேஷ் பேக் வழங்குகிறது மற்றும் இதில் கூடுதலாக 120GB 4G டேட்டா வழங்குகிறது  இதனுடன் மேலும் தகவலை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

Oppo A83 CPH1729 (Champagne)
Oppo A83 CPH1729  இதை நீங்கள்   12,490 ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் இதை மாதாந்திர நோ கோஸ்ட்   EMI யில்  594.
ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் இதை  ICICI Bank மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு சாம்பின் கலரில் கிடைக்கும் மேலும் இதில் பல ஆபர் அடங்கியுள்ளது, மேலும் இதில் Jio: Rs 200 வரை கேஷ் பேக் வழங்குகிறது மற்றும் இதில் கூடுதலாக 120GB 4G டேட்டா வழங்குகிறது  இதனுடன் மேலும் தகவலை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

Samsung Galaxy J7 Max (Black, 32GB) With Offers  
Samsung Galaxy J7 Max  இதை நீங்கள்   14,900 ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் இதை மாதாந்திர நோ கோஸ்ட்   EMI யில்  708.
ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் இதை  ICICI Bank மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு கருப்பு கலரில் கிடைக்கும் மேலும் இதில் பல ஆபர் அடங்கியுள்ளது, மேலும்  இதனுடன் மேலும் தகவலை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

Samsung Galaxy J7 Pro (Gold, 64GB) With Offers 
Samsung Galaxy J7 Pro இதை நீங்கள்  18,900ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் இதை மாதாந்திர நோ கோஸ்ட்   EMI யில்  899. ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் இதை  ICICI Bank மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் பெறலாம் இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு கருப்பு கோல்ட் கிடைக்கும் மேலும் இதில் பல ஆபர் அடங்கியுள்ளது, மேலும்  இதனுடன் மேலும் தகவலை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

Redmi Y1 (Grey, 32GB)
Redmi Y1  இதை நீங்கள்  8,999.ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் இதை மாதாந்திர நோ கோஸ்ட்   EMI யில்  428. ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் இதை  ICICI Bank மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு க்ரே கலரில்  கிடைக்கும் மேலும் இதில் பல ஆபர் அடங்கியுள்ளது, மேலும்  இதனுடன் மேலும் தகவலை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

Canon EOS 1300D 18MP Digital SLR Camera (Black) 

Canon EOS 1300D 18MP Digital SLR Camera உடன் ஒரு 18-55mm ISII Lens கொண்டிருக்கும் இதனுடன் 16GB  கார்ட் மற்றும் Carry Case இருக்கிறது  இதை நீங்கள் 21,490..ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் இதை மாதாந்திர நோ கோஸ்ட்   EMI யில்  1,022. ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் இதை  ICICI Bank மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு கருப்பு  கலரில்  கிடைக்கும் மேலும் இதில் பல ஆபர் அடங்கியுள்ளது, மேலும்  இதனுடன் மேலும் தகவலை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

Acer Nitro AN515-51 15.6-inch Laptop (Core i5 7300HQ Processor
Acer Nitro AN515-51 15.6-inch Laptop (Core i5 7300HQ Processor/ இதனுடன் 8ஜிபி ரேம்  மற்றும் 128 GB SSD/1 TB ஸ்டோரேஜ் இதனுடன் இதில் HDD/Windows 10/NVIDIA GeForce GTX 1050 Ti 4GB GDDR5 VRAM) இருக்கிறது இதை நீங்கள் 69,990..ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் இதை மாதாந்திர நோ கோஸ்ட்   EMI யில்  3,327. ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் இதை  ICICI Bank மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு கருப்பு  கலரில்  கிடைக்கும் மேலும் இதில் பல ஆபர் அடங்கியுள்ளது, மேலும்  இதனுடன் மேலும் தகவலை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :