Amazon தீபாவளி செலின் ஆபர் விலையில் பொருட்களை வாங்கி சந்தோசமாக கொண்டாடுங்க

Amazon தீபாவளி செலின் ஆபர் விலையில் பொருட்களை வாங்கி சந்தோசமாக கொண்டாடுங்க
HIGHLIGHTS

Amazon Great Indian Festival சேலில் திபாவளி முன்னிட்டு பல பொருடகளில் அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது

இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டுக்கு ஆபர் விலையில் பொருட்களை வாங்கலாம்

பேங்க் ஆபரின் கீழ் ICICI பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் இன்ச்டன்டாக 5% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

Amazon Great Indian Festival சேலில் திபாவளி முன்னிட்டு பல பொருடகளில் அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது, மேலும் இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டுக்கு ஆபர் விலையில் பொருட்களை வாங்கலாம் இந்த விரபனையின் மூலம் ஸ்மார்ட்போன்,டிவி, லேப்டாப், ஹெட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் போன்ற பல பொருட்களுக்கு அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது

இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் ICICI பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் இன்ச்டன்டாக 5% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது 2500 வரையிலான டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் கீழ் மாதந்திர நோ கோஸ்ட் EMI யிலும் வாங்கலாம் மேலும் இங்கு எந்த எந்த பொருட்களுக்கு என்ன என்ன ஆபர் வழங்குகிறது என்று பார்க்கலாம்.

Apple iPhone 13

Apple iPhone 13 இந்த விற்பனையின் கீழ் இந்த போனை வெறும் 41,999ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இந்த ஆபரின் கீழ் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் நோ கோஷ்டி EMI பல வசதியும் வழங்கப்படுகிறது மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

OnePlus 12R

OnePlus 12R இன் 8ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் அமேசானில் ரூ.37,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது .பேங்க் சலுகையில், ICICI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது ரூ.3000 வரை இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு நடைமுறை விலை ரூ.34,999 ஆக இருக்கும். மேலும் பல ஆபருடன் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Acer Aspire Lite

Acer Aspire Lite லேப்ட்டபை பற்றி பேசினால் இது மெல்லிய இடை கொண்ட லேப்டாப் ஆகும், மேலும் இது Windows 11 கீழ் இயங்குகிறது இந்த லேப்டாப்பின் டிஸ்ப்ளே 15.6 இன்ச் முழு HD டிஸ்ப்ளே உடன் இது மெட்டல் பாடியில் வருகிறது இதை தவிர இந்த லேப்டப்பின் ஆபர் பற்றி பேசுகையில் இந்த லேப்டாப்பை வெறும் 29,990ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதில் 1,454No Cost EMI ஆப்சனிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Asus Vivobook 14

Asus Vivobook 14 இந்த லேப்ட்டபில் 14 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மலும் இதில் 8 GB RAM மற்றும் 512GB SSD ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதை தவிர இதில் பிங்கர்ப்ரின்ட் அம்சம் கொண்டுள்ள இந்த லேப்டாப்பை 30,490ரூபாயில் வாங்கலாம் இதன் கீழ் நீங்கள் EMI ஒப்சனிலும் வாங்கலாம் மேலும் பல பல ஆபருடண்டன் இங்கிருந்து வாங்கவும்.

Acer 43 inch I Pro Smart TV

Acer 43 inch I Pro Smart TV Full HD Smart LED Google TV சப்போர்டுடன் வருகிறது மேலும் நீங்கள் இந்த அமேசான் கிரேட் இதன் விலை 20,999ரூபாய்க்கு lலிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இந்தியன் பெஸ்டிவல் சேலில் நீங்கள் இதை வெறும் 19,499ரூபாயில் வாங்கலாம், பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், ICICI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 5% இன்ஸ்டன்ட் தள்ளுபடியைபெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.18,249 ஆக இருக்கும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Noise Pulse 2 Max

amazon விற்பனையில் கீழ் இந்த இதை 1,099ரூபாய்க்கு வாங்கலாம் இந்த வாட்சை 83 சதவிகிதம் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது பேங்க் ஆபருக்கு பிறகு இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த வாட்ச் 1.85 இன்ச் டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் வசதி, 10 நாட்கள் பேட்டரி ஆயுள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட கேமிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க:Amazon Sale கீழ் இந்த போன்களில் அதிரடி டிஸ்கவுண்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo