Amazon இன்று prime மெம்பர்களுக்கு இந்த பொருட்களுக்கு சூப்பர் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.

Updated on 14-Jan-2023
HIGHLIGHTS

அமேசான் கிரேட் குடியரசு தினம் 2023 விற்பனை இன்று பிரைம் மெம்பர்களுக்கு கிடைக்கிறது

இந்த விற்பனையில் இருந்து பிரைம் மெம்பர்களுக்கு அமேசான் சிறந்த சலுகைகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது

அமேசான் சாதனங்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்கள் மீது தள்ளுபடிகள் வழங்கப்படும். விற்பனைக்காக, நிறுவனம் SBI கார்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது

அமேசான் கிரேட் குடியரசு தினம் 2023 விற்பனை இன்று பிரைம் மெம்பர்களுக்கு கிடைக்கிறது.இந்த விற்பனை நாளை முதல் அனைவருக்கும் கிடைக்கும். இந்த விற்பனையில் இருந்து பிரைம் மெம்பர்களுக்கு அமேசான் சிறந்த சலுகைகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. நீண்ட நாட்களாக நல்ல ஆபர் விலையில் வாங்க விரும்பினால் இந்த அமேசான் விற்பனையில் சிறந்த சலுகைகளைப் பெறலாம். பிரைம் மெம்பர்களுக்கு குறைந்த விலையில் அமேசான் வழங்கும் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், லேப்டாப் டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் லேப்டாப் 75% டிஸ்கவுண்ட் ஸ்மார்ட்போன்களுக்கு 40% டிஸ்கவுண்ட் மேலும் சிறப்பு  சலுகைகளை இங்கே காணலாம்.

அமேசான் சாதனங்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்கள் மீது தள்ளுபடிகள் வழங்கப்படும். விற்பனைக்காக, நிறுவனம் SBI கார்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது, இதன் மூலம் வாங்கும் போது 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படும். இது தவிர வாடிக்கையாளர்களுக்கு Amazon Pay சலுகைகளும் வழங்கப்படும். இதனுடன், எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் கூப்பன் தள்ளுபடியும் வழங்கப்படும்

PTron New Force X10
விலை .999

இந்த PTron ஸ்மார்ட்வாட்ச் 1.7 இன்ச் முழு டச் கலர் டிஸ்ப்ளே மற்றும் IP68 வாட்டர் ப்ரூஃப் ரேட்டிங்குடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 8 கேமிங் மோட்கள் , ஆக்ஸிஜன் அளவு கண்காணிப்பு, 24 மணிநேர ஹார்ட் பீட் கண்காணிப்பு மற்றும் பலவற்றுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் 89% தள்ளுபடியுடன் கிடைக்கும் 

Noise ColorFit Pulse
வீலை  ரூ ,1199

இந்த Noise ஸ்மார்ட் வாட்ச் 1.69 இன்ச் ஃபுல் டச் டிஸ்ப்ளே மற்றும் புளூடூத் காலிங் மற்றும் பில்ட் ஸ்பீக்கருடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 60 க்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகள், ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிப்பது, 24×7 ஹார்ட் பீட் கண்காணிப்பு, ஸ்லீப்பிங்  கண்காணிப்பு மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் அமேசானில் இருந்து 70% தள்ளுபடியுடன் வெறும் ரூ.1,199 சலுகை விலையில் கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும்

realme Narzo 50 Pro 5G
விலை ரூ,23,999

realme Narzo 50 Pro 5G யின் இந்த ஸ்மார்ட்போனில் 8GB ரேம் +128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Dimensity 920 5G ப்ரோசெசர் கொண்டுள்ளது.மேலும் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை நோ கோஸ்ட் EMI யில் 1,147 வாங்கலாம் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபரில் வாங்கலாம்.மேலும் பல டிஸ்கவுண்ட் மற்றும் ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Apple iPhone 13 (128GB) – Starlight

ஆபர் விலை ரூ,59,999

ஆப்பிளின் இந்த போனின் ஸ்டோரேஜ் 128GB கொண்டுள்ளது இந்த போனை நீங்கள்  ரூ,57749 விலையில் வாங்கலாம் மேலும் SBI கார்டில் 10% டிஸ்கவுண்ட் கிடைக்கும், மேலும் நீங்கள் நோ கோஸ்ட் EMI ஆபர் பல டிஸ்கவுண்ட்  ஆபருடன் இங்கிருந்து வாங்கவும் 

OnePlus Nord 2T 5G (Jade Fog, 8GB RAM, 128GB Storage)
விலை ரூ ₹28,999

OnePlus Nord 2T 5G யின் இந்த ஸ்மார்ட்போனில்  8GB ரேம், 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இந்த போனை நீங்கள் ஆபர் விலையில் ரூ,27499யில் வாங்கலாம் மேலும் நீங்கள் SBI கார்ட் பயன்படுத்தினால்  10%  டிஸ்கவுண்ட் கிடைக்கும் மேலும் நீங்கள் இதை பல டிஸ்கவுண்ட் உடன் இங்கிருந்து வாங்கவும்.

HP 14 (2021) THIN & LIGHT 11TH GEN CORE I3 LAPTOP, 8 GB RAM, 256GB SSD, 14-INCH (35.56 CMS) FHD SCREEN, WINDOWS 10, MS OFFICE, BUILT-IN ALEXA(14S-DY2500TU)

ஹெச்பி 14 இன் இந்த லேப்டாப் 2021 மாடல் ஆகும், இது 11 வது தலைமுறை கோர் ஐ 3 லேப்டாப் மற்றும் நீங்கள் அதை ரூ. 47,450 க்கு வாங்கலாம். இது 14 இன்ச் FHD ஸ்க்ரீன் , விண்டோஸ் 10, MS அலுவலகம் மற்றும் உள்ளமைக்கப்பட்ட அலெக்சாவுடன் வருகிறது. இங்கிருந்து வாங்கவும். 

HP PAVILION X360 (2021) 14" (35.56CMS) FHD TOUCHSCREEN LAPTOP, 11TH GEN CORE I3, 8 GB RAM, 256GB SSD, 2-IN-1 CONVERTIBLE, WINDOWS 10, MS OFFICE, FINGER PRINT READER (14-DW1036TU)

நீங்கள் HP PAVILION 49,490 ரூபாய்க்கு வாங்கலாம். இது 14 இன்ச் FHD ஸ்க்ரீனுடன் வருகிறது மற்றும் 2 இன் 1 மாற்றத்தக்க லேப்டாப் ஆகும். இது விண்டோஸ் 10, எம்எஸ் ஆபிஸ், பிங்கர்ப்ரின்ட் ரீடருடன் வருகிறது. நீங்கள் எஸ்பிஐ கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியுடன் வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :