அமேசான் ப்ரைம் டே சேலில் கிடைக்கிறது, இந்த பொருட்களில் அசத்தலான ஆபர்…!

Updated on 16-Jul-2018
HIGHLIGHTS

இந்த லிஸ்டில் பல அசத்தலான ஸ்மார்ட்போன், ஹெட்போன் மற்றும் டிவி என பல பொருள்களின் ஆபர் அடங்கியுள்ளது

அமேசான் ப்ரைம் டே சேல் இன்று பகல் 12 மணிக்கு ஆரம்பம் ஆகிய நிலையில் . இந்த சேலின் கீழ் 200 புதிய ப்ரொடக்ட் இந்த காளத்தில் இறங்கியுள்ளது. இதனுடன் இதில் மிக பெரிய டிஸ்கவுண்ட் கொண்டுவந்துள்ளது இதில், ஸ்மார்ட்போன், கேமரா, ஸ்பீக்கர் லேப்டாப் மற்றும் இதனுடன் மேலும்  பல அசத்தலான பொருட்கள் அடங்கியுள்ளது  அசத்தலான ஆபர். இந்த பொருட்களை ஆபர்  விலையில் வங்கி உங்கள் பணத்தை மிட்ச படுத்துங்கள். வாருங்கள் பார்ப்போம் இந்த லிஸ்டைல் 

Samsung Galaxy Note 8 (Midnight Black)
இந்த ஸ்மார்ட்போனின்  விலை  55,900ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நிங்கள் இதை 2,658.ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  யில் வாங்கலாம் இதில் 6ஜிபி  ரேம்  மற்றும் 64 ஜிபி  இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை HDFC பேங்க் க்ரெடிட் கார்டில் வாங்கினால்  Rs.4,000 வரையிலான கேஷ்பேக் கிடைக்கும். இதனுடன் நீங்கள் இதை பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

LG V30+ (18:9 OLED FullVisionTM, 128GB, Black)
இந்த ஸ்மார்ட்போனின்  விலை  36,990ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நிங்கள் இதை 1,759ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  யில் வாங்கலாம் இதில் 4ஜிபி  ரேம்  மற்றும் 128ஜிபி  இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை HDFC பேங்க் க்ரெடிட் கார்டில் வாங்கினால்  10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன் இதில் கூடுதல் அப்பருடன் இங்கிருந்து வாங்கலாம்.

LG Q6+ 

இந்த ஸ்மார்ட்போனின் 18:9 புல்  விஷன் கொண்டுள்ளது இதன்  விலை   12,990 ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நிங்கள் இதை 618 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  யில் வாங்கலாம் இதில் 4ஜிபி  ரேம்  மற்றும் 128ஜிபி  இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை HDFC பேங்க் க்ரெடிட் கார்டில் வாங்கினால்  10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன் இதில்  எக்ஸென்ஜ்  ஆபரின்  கீழ்  3000 ரூபாய்  தள்ளுபடி கிடைக்கும் இதனுடன் பல கூடுதல் ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

Oppo F5 

ஒப்புவின்  இந்த ஸ்மார்ட்போன் முழு ஸ்கிறீன் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில்  6 GB ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை 24,990.இருக்கிறது இதனுடன் நிங்கள் இதை 618 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  யில் வாங்கலாம் இதில் 6ஜிபி  ரேம்  மற்றும் 64ஜிபி  இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இதனுடன் இதன் ஸ்டோரேஜை 256 ஜிபி  வரை அதிகரிக்க முடியும்  இதனுடன் நீங்கள் இதை HDFC பேங்க் க்ரெடிட் கார்டில் வாங்கினால்  10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன் இதில்  எக்ஸென்ஜ்  ஆபரின்  கீழ்  3000 ரூபாய்  தள்ளுபடி கிடைக்கும் இதனுடன் பல கூடுதல் ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

Soundmagic E10C in-Ear Earphones (Black)
இந்த ஹெட்போன்  விலை  1,299ரூபாயாக இருக்கிறது.நீங்கள் இதை HDFC பேங்க் க்ரெடிட் கார்டில் வாங்கினால்  10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன் இஇதனுடன் பல கூடுதல் ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

F&D A110 2.1 Channel Multimedia Speakers
இந்த மல்ட்டி மீடியா  ஸ்பீக்கர் இதன் விலை  1,773ரூபாயாக இருக்கிறது.நீங்கள் இதை HDFC பேங்க் க்ரெடிட் கார்டில் வாங்கினால்  10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன் இஇதனுடன் பல கூடுதல் ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்..

Boat Stone 200 Portable Bluetooth Speakers (Black)
உங்களுக்கு ப்ளூடூத்  ஸ்பீக்கர் வாங்கணும்  என்றால் இதன் விலை  999ரூபாயாக இருக்கிறது. நீங்கள் இதை HDFC பேங்க் க்ரெடிட் கார்டில் வாங்கினால்  10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன் இஇதனுடன் பல கூடுதல் ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

Onida 109.22 cm (43 inches) 43FB1/43FB2 Full HD LED TV (Black)

இதன் விலை  25,490ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதன் விலை 25,490ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நிங்கள் இதை 1,212 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  யில் வாங்கலாம் நீங்கள் இதை HDFC பேங்க் க்ரெடிட் கார்டில் வாங்கினால்  10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன்  இதனுடன் பல கூடுதல் ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

இப்பொழுது Cashify  யில் உங்கள் பழைய மொபைல்களை Cashify இல் விற்பனை செய்வதன் மூலம் உடக்குடன் நீங்கள் பணத்தை பெற முடியும் இதனுடன். ரூ 200 க்கு கூடுதல் பயன் பெற DIGIT பாஸ்வர்ட் பயன்படுத்துங்கள்

குறிப்பு :- இதன் விலையில் மாறுதல் ஏற்படலாம் ஏன்  என்றால்  செல்லர் மாறுவதால் இதன் விலைகளும் மாறுதல் ஏற்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :