digit zero1 awards

அமேசான் ப்ரைம் டே சேல் இன்று பகல் 12 மணியிலிருந்து ஆரம்பம் ஆகிறது…!

அமேசான் ப்ரைம் டே  சேல் இன்று பகல் 12 மணியிலிருந்து ஆரம்பம் ஆகிறது…!
HIGHLIGHTS

இந்த சேலின் கீழ் ஸ்மார்ட்போனில் பெஸ்ட் டீல்ஸ் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் கேமரா, ஹெட்போன் என்று மேலும் பல அசத்தலான ஆபர் அடங்கியுள்ளது

அமேசான் ப்ரைம் டே சேல் இன்று பகல் 12 மணிக்கு ஆரம்பம் ஆகிறது. இந்த சேலின் கீழ் 200 புதிய ப்ரொடக்ட் இந்த காளத்தில் இறங்கியுள்ளது. இதனுடன் இதில் மிக பெரிய டிஸ்கவுண்ட் கொண்டுவந்துள்ளது இதில், ஸ்மார்ட்போன், கேமரா, ஸ்பீக்கர் லேப்டாப் மற்றும் இதனுடன் மேலும்  மீடியா சம்மத பட்ட பொருட்கள் அடங்கியுள்ளது. இந்த மிக பெரிய சேல் இன்றிலிருந்து  மிட் நயிட் முடிவடைகிறது ஜூலை 17 இது தொடராது எனவே இந்த சேலின் கீழ் இன்றே வாங்கி மகிழ்ந்திடுங்கள்.

இங்கே நங்கள் உங்களுக்காக சில டாப் சேல் உங்களுக்காகவே கொண்டு வந்துள்ளோம் வாருங்கள் பார்ப்போம் அமேசான் ப்ரைம்  டே சேல்.

Amazon Echo Dot

அமேசான் Echo Dot ஸ்பீக்கறில் உங்களுக்கு கிடைக்கிறது Rs 2,050 வரையிலான டிஸ்கவுண்ட் கிடைக்கிறது இந்த அமேசான் ப்ரைம் டே சேல் ஆபரில், அதுவே நீங்கள் ப்ரைம் மெம்பராக இருந்தால் இந்த ஸ்பீக்கரை Rs 2,449க்கு வாங்கி செல்லலாம், இதனுடன் இதில் உங்களுக்கு வொய்ஸ் கமன்ட் செய்தி வாசிப்புஇ  மற்றும் ம்யூசிக் என பல அசத்தலான இன்பத்தை பெறலாம்.

Honor 7X (4GB RAM + 64GB Storage)

Honor 7X  யில் உங்களுக்கு  Rs 2,000 இந்த ப்ரைம்  டே  சேலில் இந்த  சேல்  பகல் 12 மணியிலிருந்து தொடரும் Honor 7X உடன் 4GB ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ்  விலை  Rs 15,999 இருந்தது ஆனால்  இந்த செலின் கீழ்  Rs 13,999 ப்ரைம் டே  சேலில்  கிடைக்கும். இதனுடன் இதில் டூயல் கேமரா செட்டப் இருக்கிறது. இதனுடன் இதில் கூடுதலாக HDFC பேங்கில் கிரெடிட்  அல்லது டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் 10% டிஸ்கவுண்ட் கிடைக்கும் 

OnePlus 6 ரெட் எடிசன் 

OnePlus 6 ரெட் எடிசன் ப்ரைம் டே வில் விலை குறைக்கவில்லை ஆனால்  இது இன்று தான்  இதன் முதல் விற்பனை ஆரம்பம் ஆகிறது. இன்று   OnePlus 6 Red Edition உங்களுக்கு  Rs 39,99 கிடைக்கும் இதனுடன் உங்களுக்கு கூடுதல் எக்ஸ்சேன்ஜ்  Rs 2,000  தள்ளுப்படி  வழங்கப்படுகிறது. இதில் 8GB  ரேம் அதிகபட்ச  ஸ்டோரேஜ்  128GBஇருக்கிறது 

Bose QC 25 Noise Cancelling Headphones

Bose QC 25 Noise Cancelling Headphones மிக சிறந்த ஹெட்போனாகவும் இதில் எந்த நோய்ஸ் இடையூறும் இருக்காது QC25  மிகவும் பாப்புலராக வாங்கபடுவதில் ஒன்றாகும். அமேசான்  ப்ரைம் டே  சேலில்  Rs 12,600 ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் ஆனால்  இதன் உண்மையான விலை  Rs 25,000 இருந்தது. இந்த டீல்ஸில்  சிறப்பு விற்பனைக்கு கிடைக்கிறது.

Huawei P20 லைட் (4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் )

Huawei P20 லைட்  ஏப்ரல் மாதம்   Rs 19,999. அறிமுகமானது. இந்த சாதனத்தில் அமேசான் ப்ரைம் டே சேலில் Rs 17,999க்கு கிடைக்கிறது, இதனுடன் நோ கோஸ்ட் EMI  யின் கீழ் மாதந்திரம்  Rs 2,000 செலுத்தி வாங்கி செல்லலாம். இந்த P20 Lite ஒரு  யூனி  பாடி டிசைன்  5.84-இன்ச் முழு -HD+ஸ்கிறீன் உடன் 19:9  எஸ்பெக்ட் ரேஷியோ  இருக்கிறது. இவ்ந்த ஸ்மார்ட்போனில் Kirin 659 SoC மற்றும்  MIUI 8.0 வில் இயங்குகிறது.இதன் பின் கேமரா 16MP + 2MP டூயல் அமைப்பு கொண்டுள்ளது  மற்றும் இதன் முன் கேமரா  24MP  கொண்டுள்ளது. இதனுடன் இதில் 3000mAh  பேட்டரி கொண்டுள்ளது 

Canon EOS 1300D

Canon EOS 1300D ஒரு மிக சிறந்த DSLR  கேமராவாக இருக்கிறது, இதனுடன் இதில் நல்ல டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த Canon EOS 1300D  உங்களுக்கு Rs 20,990 கிடைக்கும். இதன் உண்மையான விலை  Rs 25,000 இருந்தது 

CL 55-inch 4K Smart TV offer

இந்த ப்ரைம்  டே சேலில் ஒரு இரசிங்கனா ஆபர் இருக்கிறது  இந்த TCL   55-இன்ச் 4K  படிஜட்டில் இதை வாங்கலாம்  இந்த டெலிவிஷனை Rs 48,000,விலையுடன் HDFC   பேங்க் டெபிட் அல்லது க்ரெடிட் கார்டில் வாங்குவதன் மூலம்  10% தள்ளுபடி கிடைக்கும் 

இங்கு மேலும் பல ஆபர் அடங்கியுள்ளது இந்த அமேசான் ப்ரைம் டே சேலில் இன்று மற்றும் நாளை வரை இருக்கும் அமேசான் 40 சதவீதம்  டிஸ்கவுண்ட் ஸ்மார்ட்போனில்  வழங்குகிறது, இதனுடன் 50 சதவீதம் எலக்ட்ரோனிக் சாதனங்களில் தள்ளுபடி கிடைக்கிறது Rs 40,000  லேப்டாப் கிடைக்கிறது 50 சதவீதம் தள்ளுபடி கேமராவில் வழங்கப்படுகிறது மற்றும் 60 சதவீதம் தள்ளுபடி ஹெட்போன்களில் வழங்கப்படுகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo