விரைவில் வருகிறது Amazon Great Summer Sale குறைந்த விலையில் பிடித்த பொருளை வாங்கி மகிழுங்கள்.

விரைவில் வருகிறது Amazon Great Summer Sale குறைந்த விலையில் பிடித்த பொருளை வாங்கி மகிழுங்கள்.
HIGHLIGHTS

சம்மர் சேலின் மூலம் அனைத்து கேட்ஜெட் பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கலாம்

தற்பொழுது வந்த தகவலின் படி இந்த சேல் 4th மே லிருந்து 8th மே வரை இருக்கும்,

ப்ரைம் மெம்பர்கள் ஒரு நாள் முன்னதாகவே இந்த ஆபரை பெறலாம்.

சம்மர் சேல் என்றால் வெறும் ACs, கூலர் மற்றும் பிரிட்ஜ் மட்டும் ஆபர் நினைக்கும் என நினைக்காதீர்கள் அதை தவிர  நீங்கள் சம்மர் சேலின் மூலம்  அனைத்து கேட்ஜெட் பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கலாம். அனைத்து இ-காமர்ஸ் தளங்களிலும் முதல் முதலில் Amazon அதன்  வர இருக்கும் Great Summer Sale அறிவித்துள்ளது. தற்பொழுது வந்த தகவலின் படி இந்த சேல் 4th மே லிருந்து 8th மே வரை இருக்கும்,  ப்ரைம் மெம்பர்கள் ஒரு நாள் முன்னதாகவே இந்த ஆபரை  பெறலாம். ஆனால் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு விதமான ஆபர்  வழங்குகிறது.

Amazon Great Summer Sale எந்த எந்த பேங்க்கில் ஆபர் கிடைக்கிறது.

Amazon யின் விற்பனையில் டீல்ஸ் தவிர அதிகபட்ச பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது அமேசான் இந்தியா ICICI  பேங்க் அல்லது  கோடாக் மஹிந்திரா பேங்க் டெபிட் அல்லது க்ரெடிட் கார்ட் பயன்படுத்தினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்க முடியும்.

அமேசான் அனைத்து டீல்களையும் இதுவரை வெளியிடவில்லை ஆனால் சில சலுகைகள் டீஸர் வடிவில் வெளிவந்துள்ளன.

மொபைல் போன் மற்றும் எக்ஸ்சேன்ஜ் யின் கீழ்  40% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதில் OnePlus Nord CE 3 Lite மற்றும் iQOO 27 5G உள்ளிட்ட சில புதிய வெளியீடுகளை மொபைல் போன்கள் மற்றும் போன்ற சில பொருட்கள் இருக்கிறது. இது தவிர, ₹5,899 முதல் தொடங்கும் பட்ஜெட் போன்களிலும் சலுகைகள் கிடைக்கும். கூடுதலாக, பயனர்கள் மாதத்திற்கு ₹1,555 முதல் கட்டணமில்லா EMI விருப்பங்களையும் பெறலாம்.

லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்சில் 75% டிஸ்கவுண்ட் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. லேப்டாப்களுக்கு சுமார் ₹40,000 வரை தள்ளுபடியும், டேப்லெட்டுகளுக்கு 60% வரை தள்ளுபடியும் வழங்கப்படும். இது தவிர, அமேசான் சுமார் 1 லட்சம் இலவச இயர்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை வைத்திருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது, ஆனால் சரியான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

அமேசானின் உள் தயாரிப்புகளைப் பற்றி பேசுகையில், அலெக்சா ஃபயர் டிவி, ஃபயர் ஸ்டிக் ஆகியவற்றில் 40% வரை தள்ளுபடி வழங்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo