அமேசானில் 21 லிருந்து 24 ஜனவரி வரை இருக்கும் இந்த கிரேட் இந்தியன் சேல், ப்ரைம் மெம்பருக்கு 20 ஜனவரிலிருந்து இந்த சேல் ஆரம்பம் ஆகிறது

அமேசானில் 21 லிருந்து 24 ஜனவரி வரை இருக்கும் இந்த கிரேட் இந்தியன் சேல், ப்ரைம் மெம்பருக்கு 20 ஜனவரிலிருந்து இந்த சேல் ஆரம்பம் ஆகிறது
HIGHLIGHTS

அமேசான் ப்ரைம் மெம்பருக்கு 2௦ ஜனவரிலிருந்து பகல் 12மணியிலிருந்து இந்த சேலின் நன்மை பெறலாம்

அமேசானில் கிரேட் இந்தியன் சேல் ஆரம்பமாக உள்ளது, இந்த சேல் 21 லிருந்து 24 ஜனவரி வரை இருக்கும, ஆனால் அமேசான் ப்ரைம் கஷ்டமர்ச்க்காக, இந்த சேல் 20 ஜனவரிலிருந்து ஆரம்பகிறது, ப்ரைம் மெம்பர் 2௦ஜனவரி பகல் 12 மணியிலிருந்து இந்த சேலின் நனமைகளை அடையாளம், இந்த சேலில் ஸ்மார்ட்போன், அக்சஸ்ரிஸ் சம்மதபட்ட சில செக்மன்ட் ப்ரோடக்டில் டிஸ்கவுன்ட்  கிடைக்கிறது, HDFC டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்களின் மூலம் வாங்குவதால் 10% வரை எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கும் இதனுடன் அமேசானில் பே சேல் பயன்படுத்தி 250ரூபாயிலிருந்து அதிக பொருட்களை வாங்கினால் 1௦% (அதிகபட்சம் 200ரூபாய்) வரை கேஷ்பேக் கிடைக்கும், இதை தவிர இந்த சேலில் NO COST EMI மற்றும் எக்சேஞ் ஆபர் ஒப்சனும் இருக்கிறது

சரி வாருங்கள் பார்போம் எந்த-எந்த பொருகளில் டிஸ்கவுன்ட் இருக்கிறது என்று…..!

இந்த சேலில் ஸ்மார்ட்போன் மற்றும் எக்சசரிசில் 40 சதவிதம்(up to 40%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது

எலக்ட்ரோனிக்சில் 55 சதவிதம் (up to 55%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது

லேப்டோப்பில் 20,000 ரூபாய் வரை (up to 20,000 ரூபாய்) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது

டெலிவிசனில் 40 சதவிதம் வரை (up  to 40%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது

டேப்லட்டில் 40 சதவிதம் வரை (up to 40%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது

பவர்பேங்கில் 65 சதவிதம் வரை (up to 65%) தள்ளுபடி கிடைகிறது

இந்த சேலில் லார்ஜ் அப்லயன்சின் கீழ் 5,990 ரூபாயில் ஆரம்ப விளைளிருந்து அனைத்து ஆட்டோமேட்டிக் வாஷிங் மெசினில் கிடைக்கிறது .

ஸ்டோரேஜ் டிவைசில் 50 சதவிதம் வரை (up to  50%) தள்ளுபடி கிடைகிறது

நேத்வ்ர்கிங் டிவைசில் 60 சதவிதம் வரை (up to 60%) தள்ளுபடி கிடைகிறது

PC மற்றும் எக்சஸ்ரிசில் 50 சதவிதம் வரை (up to 50%) தள்ளுபடி கிடைகிறது

ப்ரிண்டர்சில் 35 சதவிதம் வரை (up to 35%) தள்ளுபடி கிடைகிறது

டூல்ஸ் மற்றும் ஹார்ட்வேரில் 50 சதவிதம் வரை (up to 50%) தள்ளுபடி கிடைகிறது

வாஷிங் மெஷினில் 30 சதவிதம் வரை (up to 30%) தள்ளுபடி கிடைகிறது

ரிப்ரஜிரேட்டாரில் 25 சதவிதம் வரை (up to 25%) தள்ளுபடி கிடைகிறது

ACயில் 35 சதவிதம் வரை(upto3 5%) தள்ளுபடி கிடைகிறது

மைக்ரோவேவ் மற்றும் ஓவன் 35 சதவிதம் வரை (up to 35%) தள்ளுபடி கிடைகிறது

வாட்டர் ஹீட்டரில்; 30 சதவிதம் வரை (up to 30%) தள்ளுபடி கிடைகிறது

வாட்டர் ப்யுரிபைரில் 35 சதவிதம் வரை (up to 35%) தள்ளுபடி கிடைகிறது

கேமிங் கண்சொலசில் மினிமம் 1700 ரூபாய் வரி டிஸ்கவுன்ட் கிடைக்கிறது

லேட்டஸ்ட் வீடியோ கேமில் மினிமம் 30 சதவிதம் வரை தள்ளுபடி கிடைகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo