அமேசான் க்ரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 24 அக்டோபரிலிருந்து மீண்டும் ஆரம்பம்..!

Updated on 18-Oct-2018
HIGHLIGHTS

நீங்கள் அமேசான் தசேரா சேல் மிஸ் பண்ணிட்டிங்களா கவலைய விடுங்க இதோ உங்களுக்காக மீண்டும் வருகிறது இந்த சேல்

அமேசான்  க்ரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்  நீங்க மிஸ் பண்ணிட்டிங்களா இனி கவலைய விடுங்க  இதோ இந்த சேல்  மீண்டும் வருகிறது உங்களுக்காக  தசேரா  சேல்  முடிவடைந்த  நிலையில்  மீண்டும் அமேசான் கிரேட் இந்தியன்  சேல்  அறிவித்துள்ளது  . அமேசானின்  இந்த சேல் ஆக்டொபர் 24லிருந்து 28  அக்டோபர்  வரை இருக்கும்  அமேசானின்  இந்த பெஸ்டிவல் எக்க்ளுசிவ்  அறிமுகம் மற்றும் பல ஆபர்கள்  அடங்கியுள்ளது 

இந்த சேலின்  கீழ் ஸ்மார்ட்போன்கள்,  LED TV, ஹோம்  அபிலாயன்ஸ்  மற்றும் பல  பொருட்களில் சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது. இதனுடன்  அமேசான் Bajaj Finserv EMI  வழங்குகிறது மற்றும் பயனர்களுக்கு  டெபிட்  மற்றும் க்ரெடிட்  கார்டில் பயனர்களுக்கு  நோ கோஸ்ட்  EMI  வசதியையும்  வழங்குகிறது. அமேசான்  Great Indian Festival Sale  யின் மூலம்  ICICI  மற்றும்  சிட்டி பேங்க் உடன் சேர்ந்து நிறைய பொருட்களில் 10%  கேஷ்பேக் பெறலாம் மேலும் அமேசான்  பயனர்களுக்கு 250  வரை  கேஷ்பேக் பெறலாம் மேலும் இதனுடன் புதிய  அமேசான் கஸ்டமர்களுக்கு  இலவச ஷிப்பிங்  நன்மையும்  வழங்குகிறது .

Amazon இந்தியா அறிவித்துள்ளது இந்த சேலின்  கீழ் Redmi 6A  எல்லாம் ரேன்ஜ்களிலும்  பிளாஷ் சேல்  அறிவிக்கும் இதனுடன் அமேசானின்  பயர்  டிவி ஸ்டிக் மற்றும்  3rd ஜெனரேஷன், ஸ்மார்ட்  ஸ்பீக்கர்  மிகவும் குறைந்த விலையில்  அறிவித்துள்ளது இதை டிஹாவிர அலெக்ஸா இனேபிள் சாதனத்தை 70 சதவீதம் வரையிலான  டிஸ்கவுண்ட் உடன் வாங்கி  செல்லலாம்  கிண்டல் பயனர்களுக்கு அமேசான் பெஸ்டிவல் புத்தகம் Rs. 19 யில் சேலுக்கு  கிடைக்கும்  கின்டெல் அன்லிமிட்டட் சந்தாக்கள் ரூ. 1,499 விலையில் கிடைக்கும், வழக்கமாக இது ரூ. 2,388 விலையில் வழங்கப்பட்டது.

கடந்த வாரம் அமேசான் க்ரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2018 யில்  OnePlus 6, iPhone X, Huawei P20 Pro போன்ற  நிறைய ஸ்மார்ட்போன்களில்  நல்ல  டிஸ்கவுண்ட் வழங்குகிறது இதனுடன் நீங்கள்  கடந்து போன சேலில் நீங்கள்  ஏதும் வாங்கவில்லை  என்றால்  இந்த சேலில்  வாங்கி மகிழ்ந்திடுங்கள் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :