Amazon Great Indian Festival Sale:20 ஆயிரத்திற்குள் Refrigerator யில் செம்ம ஆபர்

Updated on 10-Oct-2023
HIGHLIGHTS

Amazon Great Indian Festival Sale நடைபெற்று வருகிறது

எலக்ட்ரானிக் போன்ற பல வகையான பொருட்களுக்கு பெரும் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது

ரூ.20,000க்கு கீழ் உள்ள சிறந்த ரெப்ரஜிரேட்டரில்பெஸ்ட் ஆபர்கள் வழங்கப்படுகிறது

Amazon Great Indian Festival Sale நடைபெற்று வருகிறது இது அக்டோபர் 15 வரை இருக்கும், விற்பனையின் போது, ​​எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட பல்வேறு வகையான பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

இந்த பொருட்களில் சில ரேப்ரஜிரேட்டர், ஏர் கண்டிஷனர்,வாஷிங் மெஷின் , மைக்ரோவேவ் ஓவன்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் அடங்கும். அமேசான் உடன், Flipkart யின் Big Billion Days விற்பனையும் அதே நேரத்தில் இயங்கும். அமேசானில் விற்பனை தள்ளுபடிகள் தவிர, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் பேங்க் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ரூ.20,000க்கு கீழ் உள்ள சிறந்த ரெப்ரஜிரேட்டரில்பெஸ்ட் ஆபர்கள் வழங்கப்படுகிறது

amazon sale started

Amazon 20,000 ரூபாய்க்குள் கிடைக்கும் ரெப்ரஜிரேட்டரில் ஆபர்கள்

Amazon offer in Godrej EON 244B

ரூ.33,690 MRPக்கு பதிலாக, இந்த விற்பனையின் போது ரூ.1,000 கூப்பன் தள்ளுபடியை உள்ளடக்கிய ரூ.18,990க்கு இந்த ரெப்ரஜிரேட்டர் வாங்கலாம் கூடுதலாக, இதில் பேங்க் சலுகைகள் தனியாக வழங்கப்படுகிறது இது 223 லிட்டர் கெப்பாசிட்டி கொண்டுள்ளது மற்றும் இரட்டை கதவுகள் மற்றும் 2 நட்சத்திர ஆற்றல் ரேட்டின்குடன் வருகிறது.

Samsung RR24C2823CU

223 லிட்டர் கொள்ளவு கொள்ளளவு கொண்ட சாம்சங்கின் இந்த ரெப்ரஜிரேட்டார் இரண்டு அல்லது மூன்று மெம்பர்கள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஏற்றது என்று கூறுகிறது. விற்பனையின் போது ரூ.18,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் ரூ. 5,000 பேங்க் சலுகை மற்றும் பிற கேஷ்பேக் சலுகைகளையும் பெறலாம். 3 ஸ்டார் ஸ்டேன்ட-ரேட்டிங்கை ரேட்டிங் கொண்டுள்ளது மேலும் இது நோ கோஸ்ட் EMI விருப்பங்களுடன் வாங்கலாம்.

Samsung RR21C2H23CR

223 லிட்டர் சாம்சங் மாடல் 5 ஸ்டார் ஸ்டேண்டர்ட் ரேட்டிங்கில் வருகிறது. ரூ.24,999க்கு பதிலாக, இந்த ரெப்ரஜிரேட்டார் மாடல் ரூ.17,290க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பேங்க் சலுகைகளைப் பயன்படுத்தினால், அதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Haier HED-204DS-P

கடைசியாக, இந்த 190-லிட்டர் அதிக மாடல் ரூ.14,490க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பேங்க் மற்றும் பிற சலுகைகளுடன் நல்ல பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்த சிங்கிள் டோர் ரெப்ரஜிரேட்டார் 4ஸ்டார் ரேட்டிங் கொண்டிருப்பதால், அதிக ஆற்றல் திறன் கொண்ட சாதனங்களில் ஒன்றாகும்.

இதையும் படிங்க: Jio வின் மிகவும் உயர்ந்தவிலை திட்டம் என்றால் அது இதுவே ஆகும்|Tech News

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :