Amazon Great Indian Festival Sale விற்பனை தேதி அறிவிப்பு TV, phone செம்ம ஆபர்

Updated on 30-Sep-2023
HIGHLIGHTS

Amazon Great Indian Festival Sale 2023 அறிவிக்கப்பட்டுள்ளது.

Amazon விற்பனை அக்டோபர் 8 ஆரம்பகிறது

Amazon Prime மெம்பர்கள் அக்டோபர் 7 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஒரு நாள் முன்னதாக கிடைக்கும்

Amazon Great Indian Festival Sale 2023 அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், வாடிக்கையாளர்கள் இந்த விற்பனைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள், ஏனெனில் அமேசான் விற்பனை குறைந்த விலையில் மொபைல்கள், டிவிகள் மற்றும் பிற கேஜெட்களை வாங்கலாம் இத்தகைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் இந்த விற்பனைக்காக ஆண்டு முழுவதும் பல பேர் காத்திருக்கிறார்கள்.

இந்த விற்பனை எப்பொழுது ஆரம்பமாகும்.

Amazon விற்பனை அக்டோபர் 8 ஆரம்பகிறது, ஆனால் எப்போதும் போல, Amazon Prime மெம்பர்கள் அக்டோபர் 7 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஒரு நாள் முன்னதாக இந்த விற்பனையை அனுபவிக்க முடியும்.

இந்த சேலின் கீழ் பல அதிரடி டிஸ்கவுன்ட் வழங்கப்படும்.

இருப்பினும், தள்ளுபடி சலுகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விற்பனை நாளில் வெளியிடப்படும். ஆனால் நீங்கள் SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் EMI யிலும் ஏதேனும் ஒரு பொருளை வாங்கினால், நீங்கள் நேரடியாக 10 சதவீத தள்ளுபடியை அனுபவிக்க முடியும்.

Amazon great indian festival 2023

ஆன்லைன் ஈ-காமர்ஸ் தளம் அதன் இணையதளத்தில் சில அறிமுக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்க இருக்கிறது SBI கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10 சதவீத இன்ஸ்டன்ட் தள்ளுபடியின் பலனைப் வழங்கப்படுகிறது இந்த விற்பனையில், மொபைல்கள் மற்றும் துணைப் பொருட்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியும், லேப்டாப்பில் ஸ்மார்ட்வாட்ச்கள் போன்றவற்றுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படும்.

இந்த பொருட்களில் டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர் வழங்கப்படும்.

#image_title

மொபைல் சாதனங்கள் மற்றும் பாகங்கள் மீது வாடிக்கையாளர்கள் 40 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். அதாவது ரூ.1000 மதிப்புள்ள பொருளை ரூ.600க்கு வாங்கலாம்.

இந்த விற்பனையில் Alexa, Fire TV மற்றும் Kindle டிவைஸ்களில் 55 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

Amazon Offers

கிட்சன் அப்லயன்சுக்கு 70 சதவிகிதம் தள்ளுபடியும், இதை தவிர ஸ்மார்ட்வாட்ச் ,ஹெட்போன், டிவி போன்றவற்றில் 75 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது, அமேசானின் இந்த ப்லாக்பஸ்ட்டர் டிஸ்கவுன்ட் ஆபர் 8 மணியிலிருந்து ஆரம்பமாகும்.

அமேசான் விற்பனையில் ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் சமீபத்திய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது பெரும் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படும்., மேலும் எந்த எந்த பொருட்களில் என்ன என்ன ஆபர் என்பதை பற்றிய தகவல் வரும் நாட்களில் தெரியும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :