Amazon Sale 15 ஆயிரம் ரூபாய்க்குள் ரெப்ரஜிரேட்டாரில் அதிரடி ஆபர்

Updated on 18-Oct-2023
HIGHLIGHTS

Amazon Great Indian Festival Sale 2023 ரேப்ரஜிரேட்டரில் பெரும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது

நீங்கள் ரூ.15,000 பட்ஜெட்டில் புதிய ரெப்ரஜிரேட்டார் வாங்க நினைத்தால் இங்கே பார்க்கலாம்.

ரெப்ரஜிரேட்டாரில் கிடைக்கும் சிறந்த டீல்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்

Amazon Great Indian Festival Sale 2023 ரேப்ரஜிரேட்டரில் பெரும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. நீங்கள் ரூ.15,000 பட்ஜெட்டில் புதிய ரெப்ரஜிரேட்டார் வாங்க திட்டமிட்டிருந்தால், இ-காமர்ஸ் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த 5 மிகவும் பேஸ்டாக இருக்கும், இந்த விற்பனையின் போது பேங்க் சலுகைகள் மற்றும் விலைக் குறைப்புகளால் நிறைய நன்மைகள் உள்ளன. ரெப்ரஜிரேட்டாரில் கிடைக்கும் சிறந்த டீல்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

Amazon 15000,ரூபாய்க்குள் இருக்கும் ரெப்ரஜிரேட்டாரில் செம்ம ஆபர்

Amazon under 15000 Refrigerator

Amazon deal in Samsung 183 L 3 Star Digital Inverter Direct-Cool Single Door Refrigerator

Samsung 183 L 3 Star Digital Inverter Direct-Cool Single Door Refrigerator அமேசானில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.14,890க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, பேங்க் சலுகைகளில், SBI கிரெடிட் கார்டு EMI ட்ரேன்செக்சன் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (கிடைக்கும் அதாவது இதன் விலை ரூ. 1500 வரை) ஆகும் பேங்க் ஆபருக்கு பிறகு அதன் விலை ரூ.13,401 ஆக இருக்கும்.

Haier 165 L 1 Star Direct Cool Single Door Refrigerator

Haier 165 L 1 Star Direct Cool Single Door Refrigerator அமேசானில் யில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.10,990க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பேங்க் சலுகையின் கீழ் , SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது ரூ.1500 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.9,891க்கு கிடைக்கும்.

Haier 165 L 1 Star Direct Cool Single Door Refrigerator

Godrej 180 L 2 Star Direct Cool Single Door Refrigerator

Godrej 180 L 2 Star Direct Cool Single Door Refrigerator இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ.11,990க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், SBI கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை (ரூ. 1500 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.10,791 ஆக இருக்கும்.

LLOYD 188L 3 Star Direct Cool Single Door Refrigerator

LLOYD 188L 3 Star Direct Cool Single Door Refrigerator அமேசான் Great Indian Festival விற்பனையில் ரூ.13,490க்கு கிடைக்கிறது. வங்கிச் சலுகைக்குப் பிறகு, நீங்கள் SBI கிரெடிட் கார்டு EMI ட்ரேன்செக்சன் 10 சதவீத இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதாவது ரூ. 1500 வரை ஸ்டோரேஜ் அதன் பிறகு நடைமுறை விலை ரூ.1,349 ஆக இருக்கும்.

இதையும் படிங்க: அக்டோபர் 24 முதல் இந்த போன்களில் WhatsApp வேலை செய்யாது

Whirlpool 184 L 3 Star Direct-Cool Single Door Refrigerator

Whirlpool 184 Whirlpool 184 L 3 Star Direct-Cool Single Door Refrigerator தற்போது அமேசான் விற்பனையில் ரூ.14,090க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. வங்கிச் சலுகைகளைப் பற்றி பேசுகையில், ஸ்டேட் பேங்க் ஆஃபர் இந்தியா கிரெடிட் கார்டு பரிவர்த்தனையில் ரூ.1500 தள்ளுபடியைப் பெறலாம். உங்கள் பழைய ஃப்ரிட்ஜை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுப்பதன் மூலம் ரூ.3020 வரை சேமிக்கலாம். எவ்வாறாயினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச நன்மை, பரிமாற்றத்தில் வழங்கப்படும் ரெப்ரஜிரேட்டார் கண்டிஷன் மற்றும் மாடலை பொறுத்தது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :