Amazon Great Indian Festival Sale: குறைந்த விலையில் போன் வாங்கலாம்

Amazon Great Indian Festival Sale: குறைந்த விலையில் போன் வாங்கலாம்
HIGHLIGHTS

Amazon Great Indian Festival Sale இந்த விற்பனை அக்டோபர் 8 ஆரம்பமாகும்

நீங்கள் ப்ரைம் மெம்பராக இருந்தால் ஒரு நாளுக்கு முன்னதாகவே ஆபரை பெற முடியும்.

SBIடெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளிலும் பல தள்ளுபடிகள் கிடைக்கும்.

இந்த ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்த்த விற்பனை இன்னும் சில நாட்களில் ஆரம்பமாக இருக்கிறது, அது தான் Amazon Great Indian Festival Sale இந்த விற்பனை அக்டோபர் 8 ஆரம்பமாகும், நீங்கள் ப்ரைம் மெம்பராக இருந்தால் ஒரு நாளுக்கு முன்னதாகவே ஆபரை பெற முடியும். அதாவது 7 நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமாகும்

அமேசான் இந்த விற்பனையில் அனைவருக்கும் நிறைய தள்ளுபடிகள் மற்றும் பல சலுகை வழங்கப் போகிறது. இது தவிர, SBIடெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளிலும் பல தள்ளுபடிகள் கிடைக்கும். கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் எலக்ட்ரானிக்ஸ் வாங்குவதற்கான சரியான வாய்ப்பாகும். இந்த விற்பனை பல குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடி சலுகைகளை கொண்டு வர உள்ளது, இது அவற்றை இன்னும் குறைவாக்கியுள்ளது மாற்றும். அமேசானின் வரவிருக்கும் விற்பனையில் என்ன என்ன போனில் என்ன டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

Amazon Great indian festival
Amazon Great indian festival

Samsung Galaxy M13

Galaxy M13 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் FHD+ PLS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 1080 x 2408 பிக்சல்கள் ரேசளுசன் வழங்குகிறது. இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆல் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் எக்ஸினோஸ் 850 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, இது 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 50எம்பி ப்ரைம் கேமரா, 5எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டிங் இருக்கும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Redmi A2

Redmi A2 யின் இந்த போனில் 720 x 1600 பிக்சல் ரேசளுசனுடன் இதில் 6.52இன்ச் IPS LCD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இந்த போனில் இது MediaTek Helio G36 செயலி மூலம் 4GB ரேம் மற்றும் 64GB சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Realme Narzo N53

Realme Narzo N53 ஸ்மார்ட்போனை பற்றி பேசினால், இதில் 6.74இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மேலும் இது 90Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது, மேலும் இந்த போனில் Unisoc Tiger T612 ப்ராசஸர் உள்ளது, । Narzo N53 யின் கேமரா பற்றி பேசினால் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 0.3MP டெப்த் சென்சார் கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்க 8எம்பி முன் கேமரா உள்ளது, இங்கிருந்து வாங்கவும்

Narzo N53
Narzo N53

iQOO Z6 Lite 5G

iQOO யின் இந்த 5G ஸ்மார்ட்போனில் 6.58-இன்ச் FHD+ IPS டிஸ்ப்ளே உள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது. சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 1 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Funtouch OS 12 இல் இயங்குகிறது, ஆனால் Android 13 க்கு மேம்படுத்தப்படலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

itel A60s

itel A60s யில் 6.6 இன்ச் IPS LCD HD+ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது, இது 60Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் கொண்டுள்ளது,, இந்த போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்ட குவாட் கோர் யூனிசோக் SC9863A1 SoC மூலம் சாதனம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்குகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo