Amazon Great Freedom Festival 2024 : டிவி, போன்கள் மற்றும் Home அப்லயன்சில் அதிரடி ஆபர்
Amazon Great Freedom Festival 2024 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும்
இருப்பினும், இந்த விற்பனை எப்போது தொடரும் என்பது குறித்த தேதி இன்னும் வெளியிடப்படவில்லை
இம்முறையும் பிரைம் மெம்பர்களுக்கு விற்பனையில் முதலில் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
Amazon இந்தியாவில் சுதந்திரத்தை கொண்டாடும் விதமாக Amazon Great Freedom Festival 2024 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விற்பனை எப்போது தொடரும் என்பது குறித்த தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. அமேசான் விற்பனையின் போது, ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், டிவி போன்றவற்றில் சிறந்த சலுகைகளைப் பெறுவீர்கள். இம்முறையும் பிரைம் மெம்பர்களுக்கு விற்பனையில் முதலில் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
Amazon விற்பனையின் மூலம் பேங்க் ஆபர் பற்றி பேசினால், SBI கார்ட் பயனர்களுக்கு நல்ல நன்மை வழங்கப்படும் அதாவது SBI கிரெடிட் கார்ட் மற்றும் EMI மூலம் ட்ரேன்செக்சன் செய்யும்போது 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. இதை தவிர இதில் 24 மாதங்கள் வரை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் பொருளை வாங்கி செல்லம்.
Amazon Great Freedom Festival 2024 Sale: எந்த எந்த பொர்ட்களில் கிடைக்கும் ஆபர்
எந்த எந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது ஆபர்
- இந்த லிஸ்ட்டில் OnePlus Nord CE 4 Lite, OnePlus Nord 4, OnePlus Nord CE 4, OnePlus Open, OnePlus 12R மற்றும் OnePlus 12 போன்ற ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ளது
- இந்த போனின் ஆபர் விலை வரும் நாட்களில் வெளிப்படத்தளம்
- இதை தவிர இந்த லிஸ்ட்டில் iQOO, Redmi போன்ற போன்களிலும் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.
- இதில் iQOO Z9 Lite 5G, iQOO 12 5G, iQOO Neo 9 Pro, iQOO Z7 Pro, iQOO Z9 மற்றும் iQOO Z9x Amazon Great Freedom Festival விற்பனை மூலம் ஆபர் வழங்கப்படுகிறது
- Samsung போன பிரியர்களாக இருந்தால் இதில் Galaxy M15, Galaxy A35 மற்றும் பல டிவைச்களில் ஆபர் வழங்கப்படுகிறது.
- Amazon Great Freedom Festival விற்பனையின் கீழ் Poco M6 Pro, Poco C65, Oppo F27 Pro+ யிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது
- இதை தவிர இந்த லிஸ்ட்டில் Tecno Pova 6 Pro, Tecno Spark 20 Pro, Realme Narzo 70 Pro மற்றும் பல போங்கள் இருக்கிறது
- கூப்பன் டிச்குன்ட் மூலம் இதில் 10,000ருபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது மேலும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் 50,000 ருபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது
Alexa மற்றும் Fire TV யில் 40 சதவிகிதம் வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.
- Fire TV யில் 50சதவிகிதம் வரை மிட்சப்படுத்தளம். Alexa ஸ்மார்ட் ஸ்பீக்கரில் 35சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது
- இந்த விற்பனையின் மூலம் Alexa ஸ்மார்ட் ஹோம் யின் ஆரம்ப விலை 3,749 ,ரூபாயாகும் இதை தவிர ஸ்மார்ட் ஸ்பீக்கர் யின் ஆரம்ப விலை 5,499 ரூபாயாக இருக்கிறது
Samsung, LG, Mi மற்றும் Sony ஸ்மார்ட்டிவி மற்றும் அப்லயன்சில் 65 சதவிதம் வரை டிஸ்கவுன்ட்
- பெரிய பிராண்டுகளுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.
- டிவி மாதம் ரூ.750 முதல் தொடங்கும்.
- நோ கோஸ்ட் EMI விருப்பம் 24 மாதங்களுக்கு கிடைக்கும்.
- எக்ச்செஞ்சின் மூலம் ரூ.5,500 வரை சேமிப்பு இருக்கும்
- வாஷிங் மெஷின்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.
- பிரீமியம் ரெப்ரஜிறேட்டார் யில் ரூ.17,000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி கிடைக்கும்.
- விற்பனையின் போது, அதிகம் விற்பனையாகும் ஏர் கண்டிஷனர் ரூ.25,990 முதல் தொடங்கும்.
- நோ கோஸ்ட் EMI ஒரு நாளைக்கு ரூ.99 முதல் தொடங்கும்.
இதை தவிர இதில் விற்பனையின் போது Dell, Noise, boAt மற்றும் Samsung போன்ற பிராண்டுகளின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாகங்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி:
இதையும் படிங்க:Ola Maps யில் டேட்டா திருட்டுகாரணமாக நோட்டிஸ்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile