அமேசான் மற்றும் பிளிப்கார்டில் பல பொருட்களில் அசத்தலான டிஸ்கவுண்ட் வழங்கி வருகிறது

அமேசான் மற்றும்  பிளிப்கார்டில் பல பொருட்களில் அசத்தலான டிஸ்கவுண்ட் வழங்கி வருகிறது
HIGHLIGHTS

இந்த லிஸ்டில் ஸ்பீக்கர்,ஹெட்போன, மொபைல் போன் மற்றும் tab போன்ற பல பொருட்கள் அடங்கியுள்ளது

அமேசானில் மற்றும் பிளிப்கார்டில் பல  பொருட்களில் ஆபர்  கிடைக்கிறதுஇதனை தொடர்ந்து இங்கு பிளிப்கார்ட் மற்றும் அமேசான்  பல பொருட்களில் டிஸ்கவுண்ட் வழங்குகிறது  , நாங்கள் அது போல் இருக்கும் சில பொருட்களின் பற்றி தகவல் வழங்குகிறோம், அது அமேசான்  மற்றும் பிளிப்கார்டில்  டிஸ்கவுன்ட் ரேட்டில் கிடைக்கிறது, இந்த லிஸ்டில் ஸ்பீக்கர்,ஹெட்போன, மொபைல் போன் மற்றும் tab போன்ற பல பொருட்கள் அடங்கியுள்ளது  நீங்கள் இந்த ஆபர் பயன் படுத்தி பல  பொருட்களில் டிஸ்கவுண்ட் ரேட்டில் வாங்கி மகிழலாம் 

Eufy Genie AK-T1241211 Smart Speaker with Amazon Alexa (Black)  இதன் உண்மையான விலை அமேசானில் Rs   8,150.00 இருந்தது  இதன் விலை (51%) டிஸ்கவுன்ட்க்கு பிறகு  3,999ருபாய் ஆகிவிட்டது 

F&D W7 Portable Bluetooth Speaker  (Grey, Mono Channel) இதன் உண்மையான விலை பிளிப்கார்டில் Rs2,190 இருந்தது  இதன் விலை (45%) டிஸ்கவுன்ட்க்கு பிறகு  1,199ருபாய் ஆகிவிட்டது 

Boat Rockerz 510 Wireless Bluetooth Headphones (Jazzy Blue)இதன் உண்மையான விலை பிளிப்கார்டில் Rs3,990 இருந்தது  இதன் விலை (55%) டிஸ்கவுன்ட்க்கு பிறகு 1,799.ருபாய் ஆகிவிட்டது 

Asus Zenfone 3s Max (Gold, 32 GB)  (3 GB RAM) இதன் உண்மையான விலை பிளிப்கார்டில் Rs14,999இருந்தது  இதன் விலை (40% ) டிஸ்கவுன்ட்க்கு பிறகு 8,999ருபாய் ஆகிவிட்டது 

Moto G5s Plus (Lunar Grey, 64GB) இதன் உண்மையான விலை அமேசானில் Rs16,999இருந்தது  இதன் விலை (15%) டிஸ்கவுன்ட்க்கு பிறகு 14,449ருபாய் ஆகிவிட்டது 

Sony Xperia XA1 (Black, 32 GB)  (3 GB RAM)இதன் உண்மையான விலை பிளிப்கார்டில் R20,990 இருந்தது  இதன் விலை (19%) டிஸ்கவுன்ட்க்கு பிறகு 16,990 ருபாய் ஆகிவிட்டது 

Lenovo Tab4 10 Tablet (10.1 inch,16GB,Wi-Fi + 4G LTE) Slate Black  இதன் உண்மையான விலை அமேசானில் Rs20,990.இருந்தது  இதன் விலை (31%) டிஸ்கவுன்ட்க்கு பிறகு 14,500.ருபாய் ஆகிவிட்டது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo