ஏப்ரல் 14 ஆரம்பமாகிறது Amazon Blockbuster Value Days சேல், விற்பனையில் கிடைக்கும் பல ஆபர்.

ஏப்ரல் 14 ஆரம்பமாகிறது Amazon Blockbuster Value Days சேல், விற்பனையில் கிடைக்கும் பல ஆபர்.
HIGHLIGHTS

ஏப்ரல் 17 முதல் 17 வரை Blockbuster Value Days விற்பனையை கொண்டு வருகிறது

மொத்தம் 4 நாட்களுக்கு விற்பனை நடைபெறும்.

​​ஸ்மார்ட்வாட்ச்கள், டிவிக்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் ​​போன்ற பல்வேறு வகை பொருட்களில் கிடைக்கும்

அமேசான் இந்தியா ஏப்ரல் 14 முதல் 17 வரை Blockbuster Value Days விற்பனையை கொண்டு வருகிறது இந்த விற்பனையின் கீழ் , ​​ஸ்மார்ட்வாட்ச்கள், டிவிக்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் ​​போன்ற பல்வேறு வகை பொருட்களில் சிறந்த சலுகைகள் கிடைக்கும். மொத்தம் 4 நாட்களுக்கு விற்பனை நடைபெறும்.

Amazon Blockbuster Value Days என்ன ஆபர் கிடைக்கும்.

பேங்க் அப்பரிலிருந்து ஆரம்பித்தால் இதில் உங்களுக்கு  Amazon BVD மூலம் SBI க்ரெடிட் கார்ட் மற்றும் EMI யின் கீழ்  மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

என்ன பொருட்களில் எததனை ஆபர்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

  • ஸ்மர்ட்வாட் ச்களில் 40% டிஸ்கவுண்ட் வழங்கப்படும்..
  • 32 இன்ச் கொண்ட ஸ்மார்ட்டிவியில் 50% டிஸ்கவுண்ட் வழங்கப்படும்..
  • பெரிய ஸ்க்ரீன் கொண்ட 4K, OLED  ஸ்மார்ட்டிவி மற்றும்  QLED TV யில்  60% வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படும்..
  • அமேசான் ப்ராண்டின் சில பொருட்களில் 70 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
  • சில வீடியோ கேமில் சுமார் 50-% வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படும்.
  • வீடியோ கேம் கன்சோலில் 25% டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
  • கேமிங் கன்சோல் பற்றி பேசினால் இதில் Sony PlayStation 5 Amazon BVD போன்றவை இதில் கிடைக்கும்.

குறிப்பு :- தயாரிப்பு சார்ந்த சலுகையின் விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஏப்ரல் 14 ஆம் தேதி விற்பனை தொடங்கிய பிறகு கூடுதல் தகவல்களை வெளியிடலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo