Amazon Sale காற்று மாசை தடுக்க ஏர் ப்யூரிபயர் மற்றும் இதமாக குளிக்க கீசர் சூப்பர் ஆபர்

Amazon Sale காற்று மாசை தடுக்க ஏர் ப்யூரிபயர் மற்றும் இதமாக குளிக்க கீசர் சூப்பர் ஆபர்

Amazon Great Indian Festival 2024 யின் தீபாவளி விற்பனை அமேசானில் மிக சிறப்பாகவே நடந்து வருகிறது இந்த விற்பனையின் மூலம் நீங்கள் தீபாவளிக்கு காலையில் எழுந்து குளிக்க சுடி தண்ணிர் வைக்க கீசர் ஆபர் விலையில் வாங்கலாம் இதை தவிர அடுத்த நாள் தீபாவளி புகையால் காற்று மாசை கட்டுபடுத்த ஏர்ப்யுரிபயர் ஆபர் விலையில் வாங்கலாம்

இதை தவிர தலை நகர் டெல்லியில் தீபாவளி முன்னதாகவே ஏர் போலியுசன் அதிகம் இருப்பதால் அங்கு பட்டாசு வெடிக்க மற்றும் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இங்கு Air purifiers மற்றும் water heaters ஆபர் விலையில் வாங்கலாம்.

Coway AirMega 250 Professional Air Purifier for Home

இந்த ஏர்ப்யூரிபாயர் அதிகரிக்கும் புக மண்டலம் மற்றும் காற்று மாசை கட்டுபடுத்தி உங்களின் உடல் நிலையை பாதுகாக்கும் Coway AirMega 250 உட்புற காற்றின் தரத்தை பராமரிக்க சிறந்த மற்றும் சிறந்த விருப்பத்தை வழங்குகிறது. பெரிய இடைவெளிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது 99.99% வைரஸ்கள் மற்றும் PM 0.1 துகள்களை அகற்ற Green True HEPA பில்ட்டர்களை பயன்படுத்துகிறது. மேலும் இங்கு குறைந்த விலையில் இங்கிருந்து வாங்கலாம்.

Qubo Smart Air Purifier Q200

இது பெட்ரூம் மற்றும் ஆபிஸ் போன்ற சிறிய இடங்களில் வைப்பதற்காக டிசைன் செய்யப்பட்டுள்ளது Qubo Smart Air Purifier Q200 பவர்புல் ப்ரோடேக்சன் வழங்குகிறது மேலும் இதை இந்த amazon ஆபர் மூலம் 50% தள்ளுபடி பெறலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Dyson Air Purifier TP10 Cool Gen1

டைசன் சமீபத்திய பொறியியல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் காற்று சுத்திகரிப்பாளர்களுக்கு பெயர் பெற்றது. இந்த முறை Dyson Air Purifier TP10 Cool Gen1 மூலம் உங்கள் வீட்டின் காற்றின் தரத்தை மாற்றலாம். 600 சதுர அடி அடி வரை கவரேஜுடன் இந்த ப்யூரிஃபையர் வருகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.

இப்பொழுது வாட்டர் ஹீட்டர் ஆபரில் வாங்கலாம்.

AO Smith Storage 15 Litre Vertical வாட்டார் ஹீட்டர்

AO Smith யின் கீசர் உயரமான கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு சிறந்த வழி. இது 8 பார்கள் வரை அழுத்தத்தை தாங்கும். இது தானியங்கி வெப்ப மற்றும் மின் வெட்டுக்கான விருப்பத்தையும் கொண்டுள்ளது மேலும் இதை இங்கு ஆபர் விலையில் வாங்கலாம்.

V-Guard Divino DG Geyser

அமேசானில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2024 மூலம் இந்த கீசர் மிக சிறந்த ஆபரில் வாங்கலாம், மேலும் இதில் LED டிஸ்ப்ளே டிடக்டர் மற்றும் பல அம்சங்கள் நிறைந்த இந்த கீசரை இங்கு ஆபர் விலையில் வாங்கலாம்.

Haier Estile 2200W 15 Litre Faster Heating Storage Geyser

15 லிட்டர் கீசர்களில் இது ஒரு சிறந்த வழி. உயரமான கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல வழி. இதில் நீங்கள் 5 ஸ்டார் ஆற்றல் மதிப்பீட்டைப் பெறுவீர்கள். அதை வாங்க இங்கே கிளிக் செய்யலாம்

இதையும் படிங்க:Amazon Diwali Sale சூப்பர் ஆபரில் போனை வாங்கி மஜா பண்ணுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo