Amazon Sale: இந்த பண்டிகைக்கு ஆபர் விலையில் போருட்களை வாங்கி ஜாலிய இருங்க

Amazon Sale: இந்த பண்டிகைக்கு ஆபர் விலையில் போருட்களை வாங்கி ஜாலிய இருங்க
HIGHLIGHTS

இந்தியாவின் மிக பெரிய இ-காமர்ஸ் தலமான Amazon Great Indian Festival Sale 2024 ஆரம்பித்து விட்டது

இன்று முதல் நவராத்திரி வந்துவிட்டதால் இங்கு பல பொருட்களில் பல டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

SBI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் ஷாப்பிங் செய்வதில் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம்.

இந்தியாவின் மிக பெரிய இ-காமர்ஸ் தலமான Amazon Great Indian Festival Sale 2024 ஆரம்பித்து விட்டது மேலும் இன்று முதல் நவராத்திரி வந்துவிட்டதால் இங்கு பல பொருட்களில் பல டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, லேப்டாப் ஸ்மார்ட்போன், டிவி மற்றும் ஹோம் அப்லயன்சில் பல அதிரடி டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.மொபைல் மற்றும் அக்சஸ்ரிஸில் 40 சதவிகிதம் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர எலக்ட்ரோனிக்ஸ் மற்றும் அக்சஸ்ரிஸ் யில் 75 சதவிகிதம் வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

SBI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் ஷாப்பிங் செய்வதில் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம். சரி வாங்க இந்த லிஸ்ட்டில் என்ன என்ன பொருட்கள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க

Acer Aspire Lite

Acer Aspire Lite லேப்ட்டபை பற்றி பேசினால் இது மெல்லிய இடை கொண்ட லேப்டாப் ஆகும், மேலும் இது Windows 11 கீழ் இயங்குகிறது இந்த லேப்டாப்பின் டிஸ்ப்ளே 15.6 இன்ச் முழு HD டிஸ்ப்ளே உடன் இது மெட்டல் பாடியில் வருகிறது இதை தவிர இந்த லேப்டப்பின் ஆபர் பற்றி பேசுகையில் இந்த லேப்டாப்பை வெறும் 29,990ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதில் 1,454No Cost EMI ஆப்சனிலும் வாங்கலாம் மேலும் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Asus Vivobook 14

Asus Vivobook 14 இந்த லேப்ட்டபில் 14 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மலும் இதில் 8 GB RAM மற்றும் 512GB SSD ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதை தவிர இதில் பிங்கர்ப்ரின்ட் அம்சம் கொண்டுள்ள இந்த லேப்டாப்பை 30,990ரூபாயில் வாங்கலாம் மேலும் இதை தவிர SBI கார்டை பயன்படுத்தி வாங்குவதன் மூலம் 4,000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இதை நோ கோஸ்ட் EMI ஒப்சனிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

OnePlus 12R

OnePlus 12R இன் 8ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் அமேசானில் ரூ.37,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது .பேங்க் சலுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது ரூ.1750 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு நடைமுறை விலை ரூ.36,249 ஆக இருக்கும். உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுப்பதன் மூலம் ரூ.35,050 வரை சேமிக்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Apple iPhone 13

Apple iPhone 13 இந்த விற்பனையின் கீழ் இந்த போனை வெறும் 41,999ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இந்த ஆபரின் கீழ் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வங்காள மேலும் இதில் நோ கோஷ்டி EMI பல வசதியும் வழங்கப்படுகிறது மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Acer 43 inch I Pro Smart TV

Acer 43 inch I Pro Smart TV Full HD Smart LED Google TV சப்போர்டுடன் வருகிறது மேலும் நீங்கள் இந்த அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலில் நீங்கள் இதை வெறும் 19,999ரூபாயில் வாங்கலாம், வங்கி சலுகைகளைப் பற்றி பேசுகையில், எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை (ரூ. 1750 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.18,249 ஆக இருக்கும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

KODAK 43 Inches 4K Ultra HD LED TV

KODAK 43 Inches 4K Ultra HD LED TV அமேசானில் 18,999 ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை (ரூ 1750 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.17,249 ஆக மாறும். இது தவிர, எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.3100 கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம், இது பழைய டிவியை ஈடாகக் கொடுப்பதற்குப் பொருந்தும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

boAt Storm Call 3

Amazon sale 2024 யில் இதை 999ரூபாய்க்கு வாங்கலாம், இது இது புளூடூத் காலிங் ஸ்மார்ட்வாட்ச் ஆகும். HD டிஸ்ப்ளே, வாட்ச் ஃபேஸ் ஸ்டுடியோ போன்ற அம்சங்களை இந்த வாட்ச் கொண்டுள்ளது. ஆண் பெண் இருபாலரும் இந்த கடிகாரத்தை அணியலாம். இது 1 வருட உத்தரவாதத்துடன் பல வண்ண விருப்பங்களில் வருகிறது. இங்கே கிளிக் செய்வதன் ஆபர் விலையில் வாங்கலாம்

Noise Pulse 2 Max

amazon விற்பனையில் கீழ் இந்த இதை 1,099ரூபாய்க்கு வாங்கலாம் இந்த வாட்சை 83 சதவிகிதம் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது பேங்க் ஆபருக்கு பிறகு இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த வாட்ச் 1.85 இன்ச் டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் வசதி, 10 நாட்கள் பேட்டரி ஆயுள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட கேமிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க:Amazon Sale தமக்கா ஆபர் 43 இன்ச் ஸ்மார்ட்டிவியை வெறும் ரூ.20,000க்குள் வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo