Akshaya tritiya: இன்று அட்சய திருதி அன்று தங்கத்தை வாங்க விலை தெருஞ்சிகொங்க
இன்று Akshaya tritiya என்பதால் மக்கள் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது
இன்று தங்கள் வாங்கினால் நம்முடைய செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை
அட்சய திருதி நலனை இன்றை நாள் தங்கம் வாங்குவது ஒரு பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது.
இன்று Akshaya tritiya என்பதால் மக்கள் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது அந்த வகையில் தங்கள் வாங்கினால் நம்முடைய செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை அதே அட்சய திருதி நலனை இன்றை நாள் தங்கம் வாங்குவது ஒரு பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது.
Akshaya thirudhi gold rate today
அக்ஷய திருதி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி காலை 4:17 மணிக்குத் திருதியை திதி தொடங்கி, மே 11 ஆம் தேதி அதிகாலை 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை திருநாள் இன்று மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த நாளில் பொருளாதாரம் மாற, பணம் கொட்டும்
மேலும் அக்ஷய திருதி அன்று தங்க வெள்ளி போன்ற நகைகள் வாங்குவதன் மூலம் தமது வாழ்க்கையும் பளபளப்பாக ஜொலிக்கும் என்பது மக்களின் மக்களின் அம்பிகை எனவே இந்த நாள் மக்கள் சிறு குண்டு மணி தங்கவது வாழ்வது வழக்கம் அது போல் தங்க விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களிடம் தயக்கமும் ஏற்ப்படுகிறது மேலும் இன்ற தங்க வெள்ளி விவரங்களையும் பார்க்கலாம்.
Gold Rate
அந்த வகையில் அக்ஷ்ய திருதி அன்று தகத்தின் விலை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,250க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் தூய்மையைப் புரிந்துகொள்வது தங்கம் வாங்கும் முன் மிக முக்கியமான விஷயம் ஆகும். காரட்டில் அளவிடப்படும் தங்கத்தில் 24 காரட் தூய்மையான வடிவமாகும், இது உங்கள் தங்கம் வாங்கும் முடிவில் ஒரு முக்கிய படியாகும்.
நகைகளை வாங்கும் போது இது மிகவும் முக்கியமானது. நீங்கள் வாங்கும் தங்கத்தின் தூய்மையை சரிபார்ப்பதன் மூலம், உங்கள் வாங்குதலின் மதிப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய முடியும். எதிர்காலத்தில் விற்கும் பட்சத்தில் இந்த விலையே அதிக முக்கியத்துவம் கிடைக்கும்
இதையும் படிங்க:Jio யின் குறைந்த விலையில் கிடைக்கும், அன்லிமிடெட் 5G
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile