Airtel இந்த ப்ளான் உடன் ஒரு Rs 1,999 பிளானை கொண்டுவந்துள்ளது, அதன் மூலம் கஸ்டமருக்குக்கு அன்லிமிடட் லோக்கல் மற்றும் STD கால்ஸ் மற்றும் ரோமிங் அவுட் கோயிங் கால்ஸ் அது மட்டு மில்லாமல் ஒரு நாளைக்கு 100 SMS கிடைக்கிறது, இந்த டேட்ட பெனிபிட் லிமிட் 125GB இருக்கிறது மற்றுமிதை நீங்கள் 180 நாட்களுக்கு யூஸ் செய்யலாம், இந்த ப்ளான் ஜியோவின் Rs 1,999 பிளானை போலவே இருக்கிறது. இதில் கஸ்டமருக்கு 125GB 4G டேட்டா அன்லிமிடட் வொயிஸ் கால்ஸ் மற்றும் SMS பெனிபிட் கிடைக்கிறது, மற்றும் இந்த பிளானை நீங்கள் 180 நாட்களுக்கு யூஸ் செய்யலாம்
Aitel கூறுகிறது, இந்த ஆபர் 7 நவம்பர் லிருந்து 31 டிசம்பர் வரை இருக்கும் மற்றும் இதை நீங்கள் மாஸ்டர் கார்டின் மூலம் ரிச்சார்ஜ் செய்தால் pre paid கஸ்டமருக்கு 1௦% கேஷ் பேக் கிடைக்கும், நீங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் உடன் முதல் முறை ரெஜிஸ்டர் செய்கிருர்கள் என்றால் கஸ்டமருக்கு இந்த கேஷ் பேக் லாபத்தை உபயோக படுத்தி கொள்ளலாம், இதை தவிர இந்த ப்ளானில் My airtel app அல்லது கம்பனி வெப்சைட் மூலமாக ரிச்சார்ஜ் செய்து கொள்ளலாம் அப்பவும் கஸ்டமருக்கு இந்த கேஷ் பேக் ஆபர் கிடைக்கும்.