ஏர்டெல் கஸ்டமர்களுக்கு இலவசமாக வழங்குகிறது அமேசான் பிரைம் சர்விஸ.

Updated on 16-Jan-2018

ஏர்டெல் நிறுவனத்தின் ரூபாய் .499 போஸ்ட்பெய்ட் அல்லது அதற்கும் அதிகமான விலையில் திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஏர்டெல் வி-ஃபைபர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களில் ரூபாய் .1,099 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட திட்டங்களை பயன்படுத்துவோர் அமேசான் பிரைம் சந்தாவை ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமேசான் பிரைம் சந்தா ஓராண்டிற்கு ரூபாய் .999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹாட் ஸ்டார், நெட் ஃபிக்ஸ் போன்ற பிரத்யேக வீடியோ இன்டர்நெட்  வீடியோக்களை காணலாம். தற்போது முழு HD   தரத்துடன் காணும் வசதியை பெறலாம்., அதுமட்டுமல்லாமல் ஏராளமான இந்திய மொழித் திரைப்படங்களையும், ஆங்கிலத் திரைப்படங்களையும் கண்டு களிக்கலாம்.

இதில் சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள், தொடர்கள் இடம்பெற்றுள்ளன.

அமேசான் பிரைம் இலவச வசதி:

  • *ஏர்டெல் டிவி ஆப்பை டவுன்லோடு செய்யவும்.
  • * அதில் ஏர்டெல்-அமேசான் டிஜிட்டல் கார்டை கிளிக் செய்யவும்.
  • * மொபைல் எண், பாஸ்வேர்ட் டைப் செய்து, அமேசான் பிரைம் சேவையில் பதிவு செய்யவும்.
  • * அமேசான் பிரை ம் வீடியோ  டவுன்லோடு செய்து வீடியோக்களை காணலாம்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :