காற்று மாசை கட்டுபடுத்த சூப்பரண Air Purifiers மூலம் புகையையும் குறைக்கலாம்

Updated on 15-Oct-2024

காற்று மாசை கட்டுபடுத்த Air Purifiers வாங்க நினைத்தால் நீங்கள் இ-காம்ர்ஸ் தலமான amazon மற்றும் ப்ளிப்கர்ட் இரு தளங்களிலும் வாங்கலாம், தீபாவளி வர இருக்கும் இருக்கும் நிலையில் திபாவளிக்கு அடுத்த நாள் புகைமண்டலம் ஆக கட்சி தரும் என்பது நிச்சம் மேலும் ஆஸ்த்மா, மூச்சு சுவாச பரச்சனை பல ஏற்படும் இதிலிருந்து தப்பிக்க ஒரு ஏர்ப்யுரிபயர் இருப்பது நல்லது மேலும் ஏர்ப்யுரிபயர் இது போன்ற காற்று மாசு இல்லாமல் தவிர்க்கும்

டெல்லியில் ஏற்கனவே அதிக காற்று மாசு இருப்பதால் அங்கு திபாவளிக்கு பட்டாசு விற்கவே தடை விதிக்கப்பட்டுள்ளது டெல்லி போன்ற காற்று மாசு அதிக இருக்கும் இடங்களுக்கு Airpurifier அதிகம் தேவை எனவே இந்த லிஸ்டில் இங்கு பல இருக்கிறது அவை என்ன என்பதை பார்க்கலாம்.

Philips Smart Air Purifier AC1711

MRP: ₹14,995
Amazon Deal: ₹12,499
Flipkart Deal: ₹12,850

Philips-Smart-Air-Purifier.jpg

Philips Smart Air Purifier AC1711 இது ரூமில் இருக்கும் காற்றை 36 மீட்டர் வரை சுத்தம் செய்கிறது இது அதன் HEPA பில்ட்டர் மூலம் 99.97 சதவிகிதம் வரை மகரந்தம், டஸ்ட் மற்றும் புகை போன்றவற்றை பில்ட்டர் செய்ய முடியும். மேலும் நீங்கள் பெட்ரூமில் நிம்மதியாக துங்கலாம் இது உங்கள் ரூமை சுத்தம் செய்யும், ஏனெனில் இது குறைந்த சக்தியை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காற்றின் தரத்தை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் உள்ளமைக்கப்பட்ட காற்றின் தரக் குறிகாட்டியுடன் வருகிறது. இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

Honeywell New Launch Air Purifier

MRP: ₹22,999
Amazon Deal: ₹9,697
Flipkart Deal: ₹9,699

Honeywell-New-Launch-Air-Purifier.jpg

Honeywell Air Purifier இது நான்கு திசைகளிளுந்தும் காற்றை சிறப்பக சுத்தப்படுத்தும், மற்றும் இதனுடன் 589 அடி வரை இது கவர் செய்கிறது மற்றும் HEPA பில்ட்டர் உடன் 99.99ச சதவிகிதம் நீக்க முடியும். இது 9000 மணிநேரம் வரை நீடிக்கும். இந்த நவீன சுத்திகரிப்பு ஒரு நேர்த்தியான பூச்சு மற்றும் அதன் AQI LED டிஸ்ப்ளே படிக்க எளிதாக உள்ளது. இது Wi-Fi இணைப்பு மற்றும் பயன்பாட்டுக் கட்டுப்பாட்டுடன் எங்கிருந்தும் எளிய நிர்வாகத்தை வழங்குகிறது. இது வடிகட்டி ஆயுள் குறிகாட்டியைக் கொண்டுள்ளது, இது வடிகட்டியை மாற்ற வேண்டியிருக்கும் போது உங்களை எச்சரிக்கும்.இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.

Qubo Smart Air Purifier Q400

MRP: ₹17,990
Amazon Deal: ₹7,770
Flipkart Deal: ₹7,790

Qubo Smart Air Purifier Q400

இது வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் PM0.1 துகள்களை வடிகட்டி, 400 சதுர அடி வரை கவரேஜ் கொண்ட நான்கு-நிலை வடிகட்டுதலை உறுதி செய்யும் True HEPA H-13 பில்ட்டருடன் வருகிறது.இதன் LED டிஸ்ப்ளே பயனருக்கு நிகழ்நேர முக்கிய காற்று தர மேம்படுத்தல்கள் மற்றும் பில்ட்டர் நிலையை வழங்குகிறது. இது ஒரு வைஃபை இயக்கப்பட்ட பொருள் மற்றும் மொபைலில் உள்ள ஆப் மூலம் மேனேஜ் செய்ய முடியும். இதன் பில்ட்டர் 9000 மணி நேரம் வேலை செய்யும். இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :