Aadhaar Card Free அப்டேட் மீண்டும் நீடிப்பு கடைசி தேதி தெருஞ்சிகொங்க
யூனிக ஐடேடிபிகேசன் ஆதொரிட்டி ஆப் இந்தியா (UIDAI) மீண்டும் ஒரு முறை இலவசமாக Aadhaar Card அப்டேட் தேதியை நீடித்துள்ளது, UIDAI இன் படி, UID வைத்திருப்பவர்கள் எந்த கட்டணமும் செலுத்தாமல் தங்களது ஆதார் கார்ட் அப்டேட்களை முடிக்க செப்டம்பர் 14 வரை அவகாசம் உள்ளது.
இப்பொழுது myAadhaar போர்டலில் ஆதார் கார்ட் இலவசமாக அப்டேட் செய்வதற்க்கு மூன்று மாதம் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, ஆதார் அப்டேட் தேதி நீட்டிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. ஆரம்பத்தில் இந்த தேதி டிசம்பர் 15, 2023 என நிர்ணயிக்கப்பட்டது, பின்னர் அது மார்ச் 14 வரையும், பின்னர் ஜூன் 14 வரையும் இப்போது செப்டம்பர் 14 வரையும் நீட்டிக்கப்பட்டது.
#UIDAI extends free online document upload facility till 14th September 2024; to benefit millions of Aadhaar Number Holders. This free service is available only on the #myAadhaar portal. UIDAI has been encouraging people to keep documents updated in their #Aadhaar pic.twitter.com/JOs3wF3NQf
— Aadhaar (@UIDAI) June 14, 2024
Aadhaar Card இலவசமாக எப்படி அப்டேட் செய்வது?
- முதலில் உங்கள் 16 டிஜிட் கொண்ட ஆதார் நம்பர் பயன்படுத்தி https://myaadhaar.uidai.gov.in/ க்குச் செல்லவும்.
- இதன் பிறகு கேப்ட்ச போடவும் மற்றும் ‘Login using OTP என்பதை க்ளிக் செய்யவும்.
- இப்பொழுது உங்களின் மொபைலில் வந்திருக்கும் OTP யில் க்ளிக் செய்யவும்
- இப்பொழுது நீங்கள் போர்டலில் செல்லவும்.
- இங்கு Document Update என்பதை தேர்ந்தேடுக்கவும் இங்கு உங்களின் கார்டில் இருக்கும் தகவல்களை பெறலாம்.
- அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களைத் தேர்ந்தெடுத்து தேவையான ஆதாரத்தை அப்லோட் செய்யவும்.
- இதன் பிறகு Submit ஒப்ச்னில் க்ளிக் செய்யவும்.
- இறுதியாக, 14 டிஜிட் அப்டேட் ரெகுவஸ்ட் நம்பர் (URN) உருவாக்கப்பட்ட பிறகு, உங்கள் அப்டேட் ரெகுவஸ்ட் ஏற்கப்படும்.
Address proof ஆதார் கார்டில் எப்படி அப்லோட் செய்வது?
- முதலில் https://myaadhaar.uidai.gov.in/ க்குச் செல்லவும். பின்னர் லோகின் செய்த பின்னர் பெயர், பாலினம், பிறந்த தேதி மற்றும் முகவரி அப்டேட்டை தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகு, ஆதார் ஆன்லைன் விருப்பத்தை அப்டேட் செய்யவும்.
- நீங்கள் முகவரி விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, Proceed to update Aadhaa என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- இதற்குப் பிறகு, டாக்யுமேண்டின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பி மற்றும் பிங்கர்ப்ரின்ட் மற்றும் ஐரிஷ் ஸ்கேன் தகவல்களை உள்ளிட வேண்டும்.
- ஆன்லைனில் ஆதார் அப்டேட் எப்படி செய்வத்?
- இதற்கு, முதலில் நீங்கள் UIDAI வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும், அதாவது uidai.gov.in, இங்கே நீங்கள் விரும்பும் மொழியைத் தேர்வு செய்யலாம்.
- இப்போது நீங்கள் அப்டேட் அம்சத்திற்கு செல்ல வேண்டும், இங்கே நீங்கள் My Aadhaar தாவலைக் கிளிக் செய்து உங்கள் ஆதார் விருப்பத்தை அப்டேட் செய்ய
- இப்போது நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்குச் செல்லப் செல்லலாம் இங்கே அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் அப்டேட் டாக்யுமென்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது நீங்கள் உங்கள் UID மற்றும் கேப்ட்சா கோடை உள்ளிட வேண்டும், இங்கே நீங்கள் அனுப்பு OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- லோகின் செய்வதற்க்கு இந்த OTP பயன்படுத்த வேண்டும். இப்போது நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் தகவலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்றவற்றை நீங்கள் புதுப்பிக்கலாம். நீங்கள் புதுப்பிக்க விரும்புவதைப் பற்றிய சரியான தகவலை உள்ளிடவும்.
- இப்போது நீங்கள் எல்லா மாற்றங்களையும் செய்த பிறகு, நீங்கள் சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும், ஆனால் அதற்கு முன் நீங்கள் புதுப்பிக்க விரும்பும் ஆவணங்களை உள்ளிட வேண்டும்.
- இப்போது இந்த பார்மை பூர்த்தி செய்து அனுப்பும் போது, உங்களுக்கு URN நம்பர் கிடைக்கும். இதன் மூலம் உங்கள் அப்ளிகேசன் ஸ்டேட்டஸ் நீங்கள் சரிபார்க்கலாம்.
இதயும் படிங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile