Netflix பிறகு Disneyயிலும் இனி மற்றவர்களுக்கு பாஸ்வர்ட் ஷேர் செய்ய முடியாது

Updated on 29-Sep-2023
HIGHLIGHTS

பல மக்கள் வெவ்வேறு OTT சேவைகள் பயன்படுத்தப்படுகிறது மற்றும் இதில் வீடியோ பார்க்கிறார்கள்

இப்போது OTT சந்தாவை செலுத்தாமல் பார்ப்பது எப்படி? இது ஷேரிங் மூலம் நிகழ்கிறது.

இருப்பினும் இப்பொழுது கனடா பயர்களுக்கு மட்டுமே

பல மக்கள் வெவ்வேறு OTT சேவைகள் பயன்படுத்தப்படுகிறது மற்றும் இதில் வீடியோ பார்க்கிறார்கள், ஆனால் இதில் பணம் செலுத்துவதற்கு பெருமபாலும் விரும்புவதில்லை இப்போது OTT சந்தாவை செலுத்தாமல் பார்ப்பது எப்படி? இது ஷேரிங் மூலம் நிகழ்கிறது. பல பயனர்கள் ஒருவருக்கொருவர் லோகின் பாஸ்வர்ட் மூலம் அட்மின்கள் அனுமதிக்கிறனர் இது காலம் காலமாக நடந்து வருகிறது. OTT ஆப்ஸ் இந்தியாவில் பிரபலமாக இருப்பதற்கு இதுவே காரணம். ஆனால் நிறுவனங்கள் இந்தப் சாலன் நிறுத்த விரும்புகின்றன.

Disney

இந்த ஆண்டு ஜூலை மாதம், நெட்ஃபிளிக்ஸ் இந்திய பயனர்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே தங்கள் பாஸ்வர்டை ஷேர் செய்து கொள்ள தடை விதித்தது. இப்போது டிஸ்னி நிறுவனமும் நெட்ஃபிளிக்ஸ் வழியைப் பின்பற்றுகிறது. கனடாவில் உள்ள பயனர்கள் தங்கள் பாஸ்வர்டை தங்கள் வீட்டிற்கு வெளியே ஷேர் செய்ய முடியாது என்று Disney+ கேட்டுக் கொண்டுள்ளது. பயனர்களுக்கான பாஸ்வர்ட் ஷேரிங்கை Disney+ நிறுத்தியுள்ளது.

இந்திய பயனர்கள் பாதிக்கப்படுவார்கள?

இந்தியர்கள் இந்த மாற்றத்தில் பாதிக்கப்படுவார்களா, இருப்பினும் இப்பொழுது கனடா பயர்களுக்கு மட்டுமே பாஸ்வர்டை ஷேர் செய்ய முடியாது, ஆனால் எதிர்காலத்தில் Disney மற்ற நாடுகளுக்கு இந்த பாஸ்வர்ட் ஷேர் செய்வதிலிருந்து முடிவுக்கு கொண்டு வரலாம்

பயனர்களின் அக்கவுண்ட்கள் லிமிட் செய்யப்பட்டுள்ளது இதற்காக அக்கவுண்ட் ஆய்வு செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர் இந்த விதிகளைப் பின்பற்றவில்லை என்று நிறுவனம் கண்டறிந்தால், அது அவரது அக்கவுண்டை டர்மிநெட் செய்யப்படும்..

Disney and Netflix

Netflix வெளியிட்ட பாஸ்வர்ட் ஷேரிங்

இந்திய பயனர்களுக்கான பாஸ்வர்ட் ஷேரிங் மீதான ஒடுக்குமுறையை அறிவித்தது தனது வெப் போஸ்டின் நெட்ஃபிளிக்ஸ், “இன்று முதல், இந்தியாவில் தங்கள் வீட்டிற்கு வெளியே நெட்ஃபிளிக்ஸ் ஷேர் செய்யும் மெம்பர்களுக்கு இந்த ஈமெயில் அனுப்புவோம். Netflix அக்கவுன்ட் என்பது ஒரு குடும்பம் பயன்படுத்தக்கூடியது. அந்த வீட்டில் வசிக்கும் அனைவரும் அவர்கள் எங்கிருந்தாலும் – வீட்டில், பயணத்தில், விடுமுறை நாட்களில் – Netflix பயன்படுத்தலாம் மற்றும் ப்ரோபைல் மாற்றுதல் மற்றும் மாற்ற அக்சஸ் மற்றும் டிவைஸ் மேனேஜ் போன்ற புதிய அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :