இந்த மோமோ சேலஞ்ச் வாட்ஸ் வடிவில் பல பேருக்கு மெசேஜாக வருதாம் – மக்களே உஷார் ..!
இந்த ப்ளூவேல் கேமை போலவே வைரலாகும் மோமோ சேலஞ்ச் அண்மையில் நிறைய பேர் வாட்ஸ் ஆப் யில் மெசேஜாக வந்ததால் பலரும் பீதியில் உள்ளார்கள்
இந்த ப்ளூவேல் கேமை போலவே வைரலாகும் மோமோ சேலஞ்ச் அண்மையில் நிறைய பேர் வாட்ஸ் ஆப் யில் மெசேஜாக வந்ததால் மக்களிடத்தில் பீதியை உண்டாக்கியுள்ளது
சில மாதங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் ப்ளூவேல் கேம் பர பரப்பு ஆகி வந்த நிலையில் யார் ஒருவர் கண்ணுக்கு தெரியாத நபர் சொல்லும் கட்டளை படி நீங்கள் செய்ய வேண்டும், அதன் முடிவு ஒரு கட்டத்தில் மண அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்யும் நிலை ஏற்படுகிறது அதாவது இந்த டாஸ்க்கில் தற்கொலை செய்து கொள்ளும் டாஸ்க்கும் உண்டு..
உலகம் முழுவதும் பல இளைஞர்கள் இந்த விளையாட்டுக்கு பலியாகினர். இந்தியாவிலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனை அடுத்து, மிகச்சமீபத்தில் கிகி என்ற சேலஞ்ச் பரவியது. ஓடும் காரில் இருந்து குதித்து பாடலுக்கு நடனம் ஆடுவது இந்த சவாள்கள் இதில் இடம் பெற்றுள்ளது அதனை தொடர்ந்து மக்களிடத்தில் பீதியை உண்டாக்கி வருகிறது.
அதனை தொடர்ந்து தற்பொழுது நிறைய மக்கள் வாட்ஸ்அப் யில் இது போன்ற ஒரு மெசேஜ் வருகிறது இதனுடன் அதில் add me என்று வருவதாகவும் பலர் ட்விட்டர் பேஸ்புக் போன்ற சோசியல் மீடியாவில் தெரிவிக்கின்றன இதனை தொடர்ந்து போலீசார் இத்தகைய மெசேஜ் ஏதேனும் வந்தால் நீங்கள் அதை அஸெப்ட் செய்ய வேண்டாம்.
முக்கியமாக பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் இத்தகைய டாஸ்க் கேம் இளைஞர் மற்றும் குழைந்தைகள் மத்தில் அவர்களை டவுன்லோடு செய்ய ஆர்வம் தூண்டும், இது போன்ற சம்பங்கள் நடக்க இருக்க கவனமாக இருக்க சொல்லி போலீசார் அலர்ட் கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.
மோமோ எனும் மிக ஆபத்தான சவால் அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா மற்றும் நேபாளம் என உலகம் முழுவதும் பரவி உள்ளது. மோமோ சவாலில் என்னதான் இருக்கின்றது என்ற ஆர்வமே உங்களை ஆபத்தான வலைக்குள் சிக்க வைக்கின்றது.
இந்த கேம் மூலம், மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, அதன் மூலம் கொள்ளையில் ஈடுபடுவது தான் நோக்கமாக இருக்கும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மோமோ கேம், மெக்சிக்கோ, ஜப்பான் மற்றும் கொலம்பியாவிலிருந்து செயல்பட்டு வர வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது இதனுடன் இந்த ட்வீட் மெசேஜிலும் its ஒரிஜினேட்டட் ஜப்பான் என இருக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile