IRCTC அக்கவுண்ட் ஆதார் உடன் லிங்க் செய்து ஒரு மாதத்துக்கு 6 டிக்கெட் புக் செய்யும் இடத்தில் இப்பது புக் செய்யலாம் 12 டிக்கெட்.
டிராவல் ஏஜெண்ட் இப்போது மிக சிரமத்துக்கு உள்ளவர்கள் போலி யூசர் ID வழியாக டிக்கெட் புக் செய்யும்போது சிக்கல் வரும்
IRCTC போர்ட்டலில் அக்கவுண்ட் இருக்கறது என்றால் மற்றும் அதை நீங்கள் உங்கள் ஆதார் உடன் லிங்க் செய்து இருக்கீர்களா, நீங்கள் ஆன்லைன் போர்டல் வழியாக ஒரு மாதத்துக்கு 6 டிக்கெட் புக் செய்யும் இடத்தில் நீங்கள் 12 டிக்கெட் புக் செய்யலாம் இந்த முடிவு 26 அக்டோபர் லிருந்து அறிவிக்க பட்டது. இந்த வழிமுறைகளை பயணிகள் தங்கள் ஆன்லைன் புக்கிங் அக்கவுண்ட் ஆதார் லிங்க் செய்வதற்கு உங்களை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.
IRCTC அதிகாரிகள் கூறுகின்றனர், பயணிகள் அவர்கள் ஆதார் கார்டு லிங்க் செய்யாமல் ஒரு மாதத்திர்க்கு 6 டிக்கெட் புக் செய்யலாம் . ஆனால் டிக்கெட் புக் செய்யும்போது 6 விட அதிகம் ஆகினால் மற்றும் குறைந்த பட்சம் ஒரு பெசஞ்சார் ஆதார் நம்பரை ஆவது அப்டேட் செய்ய வேண்டும்.
IRCTC போர்டல் இருக்கும் யூசர் my ப்ரொபைல் கெடெகோரியில் சென்று ஆதார் KYC கிளிக் செய்ய வேண்டும் மற்றும் ஆதார் நம்பர் அப்டேட் செய்ய வேண்டும் அதன் பிறகு ஒன் டைம் பாஸ்வர்ட் (OTP ) உங்கள் மொபைல் நம்பருக்கு அனுப்ப படும் மற்றும் உங்கள் வெரிஃபிகேஷன்னுக்காக OTP நும்பரை என்டர் செய்ய வேண்டும் செய்ததும் ஆதருடன் லிங்க் ஆகி விடும்..
இந்த நடவடிக்கை டிக்கெட் புக்கிங் ஊழலில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் ப்ரோக்கர் மற்றும் பயண முகவர் இனி போலி பயனர் ஐடியை உருவாக்க முடியாது. IRCTC போர்டல் 6 பயணிகள் ஜெனரல் கோட்ட கீழ், டிக்கெட்டில் பதிவு செய்யலாம், உடனடி புக்கிங்கில் ஒரு டிக்கெட்டில் 4 பயணிகளுக்கு ரிசர்வேஷன் அளிக்கப்படலாம்.
கடந்த ஆண்டு டிசம்பரில் ரயில்வே அறிவித்தது, 1 ஏப்ரல் 2017 லிருந்து IRCTC உடன் ஆதார் ரெஜிஸ்ட்ரேஷன் பதிவு செய்வதற்கு இது கட்டாயமாகும், ஆனால் பல இடங்களின் எதிர்ப்பிற்குப் பிறகு முடிவு ரத்து செய்யப்பட்டது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile