Aadhaar Card இலவச அப்டேட் செய்வதற்க்காண கடைசி தேதி நெருங்கி வருகிறது
புதிய காலக்கெடு மார்ச் 14, 2024 என நிர்ணயிக்கப்பட்டது
ங்கள் அதை ஆஃப்லைனில் அப்டேட் செய்தால் உங்களிடம் ரூ 50 கட்டணம் வசூலிக்கப்படும்.
Aadhaar Card இலவச அப்டேட் செய்வதற்க்காண கடைசி தேதி நெருங்கி வருகிறது, டிசம்பர் 2023 யில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதாரை இலவசமாக அப்டேட் செய்வதற்க்கான காலக்கெடுவை நீட்டித்தது. புதிய காலக்கெடு மார்ச் 14, 2024 என நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, தற்போது குடிமக்கள் தங்கள் ஆதார் கார்டை myAadhaar போர்ட்டலில் மட்டுமே இலவசமாக அப்டேட் செய்ய முடியும். இருப்பினும், நீங்கள் அதை ஆஃப்லைனில் அப்டேட் செய்தால் உங்களிடம் ரூ 50 கட்டணம் வசூலிக்கப்படும்.
Aadhaar Card யில் எந்த எந்த டிடைல்சை நீங்கள் அப்டேட் செய்யலாம்.
ஆதார் கார்டை வைத்திருப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி, போட்டோ மற்றும் ஆதார் அட்டையில் உள்ள பிறவற்றை UIDAI வெப்சைட்டிலிருந்து இருந்து மார்ச் 14 வரை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். அதேசமயம், நீங்கள் பொது சேவை மையத்திற்கு (CSC) சென்றால், உங்கள் ஆதார் அட்டையின் விவரங்களைப் அப்டேட் செய்ய உங்களிடமிருந்து 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.