ஜூன் 17க்குள் இலவசமாக Aadhar Update செய்யலாம் அது எப்படினு தெரிஞ்சிக்கோங்க.
ஆதார் கார்ட் அப்டேட் செய்வதற்க்கு முன்பை விட அப்பொழுது மிக எளிமையானது.
ஜூன் 14 வரை ஆதார் அப்டேட் வசதி இலவசம்
உங்கள் ஆதார் அட்டையை எப்படி அப்டேட் செய்யலாம் அது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?
ஆதார் கார்ட் அப்டேட் செய்வதற்க்கு முன்பை விட அப்பொழுது மிக எளிமையானது. சில மாதங்களுக்கு முன்பு வரை ஆஃப்டேட் செய்வதற்க்கு எந்த தேவையுமில்லை, ஆனால், உங்கள் ஆதார் கார்ட் 10 ஆண்டுகளுக்கு மேல் பழையதாக இருந்தால் அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட அப்டேட் செய்யாமல் இருந்தால், உங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்று இப்போது அரசாங்கம் கூறியுள்ளது. ஜூன் 14 வரை ஆதார் அப்டேட் வசதி இலவசம், அதன் பிறகு பணம் செலுத்த வேண்டியிருக்கும். வீட்டிலேயே இலவசமாக உங்கள் ஆதார் அட்டையை எப்படி அப்டேட் செய்யலாம் அது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?
ஆதார் அப்டேட் செய்ய தேவையான முக்கிய டாக்யூமென்ட்கள்.
ஆதார் அப்டேட் செய்ய உங்களுக்கு முக்கியமாக இரண்டு டாக்யூமென்ட் அவசியமாகும். முதல் அடையாள அட்டை மற்றும் இரண்டாவது முகவரி சான்று. வழக்கமாக, ஆதார் அப்டேட்டுக்கு ஆதார் மையத்தில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் UIDAI இன் படி, இந்த சேவை ஜூன் 14 வரை இலவசம்.
ஆதாரின் தகவலை ஆன்லைனில் எப்படி டவுன்லோட் செய்வது?
- மொபைல் அல்லது லேப்டாப்பிலிருந்து UIDAI யின் வெப்சைட்டில் செல்லவும்.
- இப்பொழுது ஆதார் நம்பர் போட்டு OTP மூலம் திறக்க வேண்டும்
- இதன் பிறகு டாக்யூமென்ட் அப்டேட்டில் செய்து வெரிஃபை செய்யுங்கள்.
- இப்பொழுது கீழே லிஸ்டில் அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றிதழ் ஸ்கின் செய்து அப்ளோடு செய்ய வேண்டும்.
- இப்பொழுது சாபமிட்டு க்ளிக் செய்யவும், இதன் பிறகு உங்களுக்கு ஒரு ரெகுவஸ்ட் நம்பர் வரும் மற்றும் அதன் போரம் சப்மிட் செய்ய வேண்டும்
- ரேக்குவஸ்ட் நம்பரில் நீங்கள் அப்டேட் ஸ்டேட்டஸ் சரிபார்க்கலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile