ஆதார் கார்ட் இருந்தால் உடனடி பான்கார்டு இன்கம் டேக்ஸ் புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது…!

Updated on 03-Jul-2018
HIGHLIGHTS

இன்கம் டெக்ஸ் டிபார்ட்மென்ட் முதல் முறையாக தனிப்பட்ட அடையாளத்தை வாங்க விரும்பும் தனிநபர்களுக்கான 'உடனடி' பான்கார்டை ஒதுக்கீட்டு செய்யும் சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்கம் டெக்ஸ் டிபார்ட்மென்ட்  முதல் முறையாக தனிப்பட்ட அடையாளத்தை வாங்க விரும்பும் தனிநபர்களுக்கான 'உடனடி' பான்கார்டை ஒதுக்கீட்டு செய்யும் சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும்

இந்த வசதி இலவசமாகவும், ஆன்லைனில் இன்ஸ்டன்ட் ஒதுக்கீடாகவும், சரியான ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முதன்முதலாக வரும் முதல் சேவையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். இந்த வசதி மூலம் பான்கார்டு பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைப்பதே தங்களது நோக்கம் என்று தலைமை வருமான வரித்துறை ஆதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் பயனர்களின் இத்தகையான பிரச்சினையை எளிதாக தீர்க்க முடியும் 

ஆதார்
நமபரில் சேர்க்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பருக்கு ஒரு OTP நம்பர் அனுப்புவதன் மூலம் மிகவும் ஈசியாக பான்கார்டை பெற முடியும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் ஆதார் கார்டில் உள்ள பெயர், பிறந்த தேதி, ஆண், பெண்,குறிப்பு  மொபைல் நம்மவர் மற்றும் முகவரி ஆகிய டிடைகளுடன் புதிய பான்கார்டு வழங்கப்படும்

இ-பான்கார்டு
இந்த இ-பான்கார்டு வசதி தனியாக வாழ்பவர்களுக்கு மட்டும் என்பதும் கூட்டு குடும்பமாகவோ, நிறுவனம், டிரஸ்ட் ஆகியவற்றில் இருப்பவர்களுக்கோ கிடையாது

 பான்கார்டு
ஆதார் கார்டின் அடிப்படையில் ஒருவருக்கு பான்கார்டு பெற வெரிபிகேஷன் பணிகள் ஒருசில நொடிகளில் முடிந்துவிடும். அதன் பின்னர் பான்கார்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கப்படும். . "இது அரசாங்கத்தின் சேவையை விரைவாக சென்றடையும் ஆதார் டேட்டாக்களை விட அதிகமான ஒரு முயற்சியாகும்" 
 
இன்கம் டெக்ஸ்  டிபார்ட்மென்ட் 
மத்திய அரசின் வருமான வரித்துறை நேற்று அறிவித்த அறிவிப்பின்படி பான்கார்டையும் ஆதார் கார்டாயும் அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் சேர்க்க வேண்டும் என்று டைம் லைன் அதிகரித்துள்ளது . இவ்வாறு டைம்லைன்  அதிகரிப்பது இது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இன்கம் சட்டத்தின் கீழ்  செக்சன் 139 ஏஏ (2) படி, ஜூலை 1, 2017 அன்று பான் கார்டு கொண்டிருக்கும் ஒவ்வொரு நபரும், ஆதார் கார்டை பெற தகுதியுடையவர், அவருடைய ஆதார் கார்ட் டேக்ஸ்  அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் ஆணையம் மூலம் (யுஐடிஏஐ) ஆதார் கார்ட் வழங்கப்பட்டாலும், இந்த ஆதாருடன் அவர்களுடைய பத்து இலக்கு பான் நம்பரையும் இணைக்க வேண்டும் என்பது இன்கம் டேக்ஸ்  டிபார்ட்மெட்டின் நோக்கம் ஆகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :